தீபாவளி சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Last Updated : Oct 5, 2017, 08:52 PM IST
தீபாவளி சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு title=

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, மக்களுக்காக சுவிதா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்.

 

அக்டோபர் 16 சிறப்பு ரயில்:

ரயில் எண் 82601. சென்னை எக்மோர் டூ நெல்லை இரவு 9.05 மணிக்கு எக்மோர் சந்திப்பில் இருந்து இயக்கப்படும். அடுத்த நாள் 10.45 am மணிக்கு நெல்லை சென்றடையும்.

ரயில் எண் 83631. சென்னை சென்ட்ரல் டூ எர்ணாகுளம். இரவு 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சந்திப்பில் இருந்து இயக்கப்படும். அடுத்த நாள் 10.55 am மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

 

அக்டோபர் 19 சிறப்பு ரயில்:

ரயில் எண் 82606. நெல்லை டூ சென்னை எக்மோர். இரவு 9.30 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து இயக்கப்படும். 9 மணி நேரம் கழித்து சென்னை எக்மோரை சென்றடையும்.

 

அக்டோபர் 22 சிறப்பு ரயில்:

ரயில் எண் 82602. நெல்லை டூ சென்னை எக்மோர். மதியம் 2.45 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து இயக்கப்படும். அடுத்த நாள் அதிகாலை 03.45 மணிக்கு  சென்னை எக்மோரை சென்றடையும்.

சுவிதா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News