Yama Deepam On Dhanteras Day : தீபாவளியின் தொடக்க நாளான தந்தேரஸ் தினத்தில், யம தீபம் ஏற்றுவது வழக்கம். தந்தேராஸ் நாளில், லட்சுமி தேவி, விநாயகர், குபேரர், தன்வந்திரி ஆகியோருடன் எமராஜரையும் வழிபடும் பாரம்பரியம் உள்ளது
வீட்டில் செல்வம் நிலைத்திருக்க தீபாவளியன்று கணபதியுடன் லட்சுமி தேவியை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அன்னை லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற, லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பான பலனைத் தரும்.
தீபாவளிக்கு அடுத்தநாளான திங்கள் கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamil Nadu Govt Employees Diwali Bonus: தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்துக் கொண்டிருக்கிறது, தீபாவளிக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் தெரியுமா?
Diwali 2022: தீபாவளியன்று தீபாவளி பண்டிகை, கேதார கௌரி விரதம், அம்மாவாசை, லட்சுமி குபேர பூஜை என பல பூஜைகள் இருப்பதால், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
திமுகவை ஆன்மீகத்துக்கு எதிரான கட்சி என திட்டமிட்டு சித்தரிக்கும் முயற்சிப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்தார்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், சிறப்பு மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர்.
சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது… குறையொன்றும் இல்லை என்று குறைபடும் அளவு சந்தோஷமாய் வாழலாம்…தீபாவளிக்கு வீட்டில் சிரிப்பு மத்தாப்பாய் விரிய Laughing Buddha அருள் புரிவாரா? சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியின் பிரகாசம் வீட்டில் குடியேறும் என்கிறது வாஸ்து…
ராமர் கோயில் 'பூமி பூஜை'க்குப் பிறகு முதல்' தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு புனித நகரமான அயோத்தி, அகல் விளக்குகளாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பேமண்ட் பணப்பை (Payment Wallets) அடுத்து, இப்போது "பை நவ் பே லேட்டர்" (Buy Now Pay Later) சேவையும் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.