ViralVideo: மவுத்ஆர்கன் வாசிக்கும் யானை!

கோவை யானை ஒன்று மவுத்ஆர்கன் வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!

Last Updated : Feb 18, 2018, 01:09 PM IST
ViralVideo: மவுத்ஆர்கன் வாசிக்கும் யானை! title=

கோவை யானை ஒன்று மவுத்ஆர்கன் வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!

கோவில் யானைகள் என்றால் பெரும்பாலும் வசூலில் ஈடுபட வைத்துவிடுவார்கள் பாகன்கள், ஆனால் கோவையை சேர்ந்த யானையினை அப்படி பழக்காமல் மவுத்ஆர்கள் வாசிக்கும் அளவிற்கு திறமையாக வளர்த்திற்கின்றார்.

தேக்கம்பட்டியில் யானைகள் புத்துனர்வு முகாமில் இருக்கும் ஆண்டாள் என்ற யானை தான் இந்த அற்புதத்தினை செய்துள்ளது.

நீங்களும் பார்த்து ரசியுங்கள் அந்த காட்சியினை!

Trending News