தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்: 2021 அக்டோபர் 28

 தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,99,554 ஆக உயர்ந்துள்ளது.  இன்று தமிழ்நாட்டில் 1,061 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2021, 08:42 PM IST
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்: 2021 அக்டோபர் 28

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,99,554 ஆக உயர்ந்துள்ளது.  இன்று தமிழ்நாட்டில் 1,061 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  

சென்னையில் மட்டும் இன்று 135 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14,326 ஆக உள்ளது.

தமிழகத்தில்  மாவட்ட அளவில் பார்க்கும் போது, இன்றைய பாதிப்பு பட்டியலில் அதிகபட்சமாக சென்னையில் 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அடுத்து கோவையில் 123 பேருக்கு கோவிட் ஏற்பட்டுள்ளது. எனவே, கோவிட் பாதிப்புப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் எந்த மாறுதலும் இல்லை. 

இன்று மாவட்ட வாரியமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் மாவட்டங்கள்: 

சென்னை - 135
கோவை - 123
செங்கல்பட்டு - 86
ஈரோடு - 77
திருப்பூர் - 65

Also Read | இன்றைய கோவிட் பாதிப்பு; 2021 அக்டோபர் 28

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 7
செங்கல்பட்டு 86
சென்னை 135
கோவை 123
கடலூர் 20
தர்மபுரி 16
திண்டுக்கல் 6
ஈரோடு 77
கள்ளக்குறிச்சி 9
காஞ்சிபுரம் 28
கன்னியாகுமரி 18
கரூர் 19
கிருஷ்ணகிரி 21
மதுரை 16
மயிலாடுதுறை 2
நாகப்பட்டினம் 11
நாமக்கல் 47
நீலகிரி 17
பெரம்பலூர் 4
புதுக்கோட்டை 9
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 11
சேலம் 62
சிவகங்கை 11
தென்காசி 2
தஞ்சாவூர் 44
தேனி 1
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 35
திருவண்ணாமலை 14
திருவாரூர் 24
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 15
திருப்பூர் 65
திருச்சி 42
வேலூர் 20
விழுப்புரம் 11
விருதுநகர் 4

 ALSO READ |  உச்சம் தொடும் கொரோனா மூன்றாம் அலை, இலக்கில் குழந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News