போட்டோ, வீடியோ எடுக்க சூப்பரான ஒரு மொபைலை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் 108எம்பி கேமரா மற்றும் 16ஜிபி ரேம் கொண்ட இந்த 5ஜி போனை வாங்குங்கள். Tecno Spark 20 Pro 5G மொபைல் இந்தியாவில் விற்பனையில் கோலோச்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி உங்கள் சிம்கார்டு திருப்பட்டால் அல்லது சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனத்தின் கடையில் இருந்து உடனடியாக புதிய சிம் கார்டைப் பெறுவீர்கள். ஆனால் இப்போது பயனர்கள் 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
Jio 5G Unlimited Data Plans: ஜியோ நிறுவனம் அதன் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களின் விலையை ஏற்றியுள்ள நிலையில், இந்த 5 பிளான்களுக்கு அன்லிமெடெட் 5ஜி சேவை கிடையாது எனவும் அறிவித்துள்ளது.
New Smartphones On July 2024: வரும் ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள பல்வேறு டாப் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையும், அதில் இடம்பெறும் அம்சங்களையும் இதில் காணலாம்.
ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் மொபைலுக்கு 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஐபோன் பிரியர்கள் நொடி நேரம் தாமதிக்காதீர்கள்.
மொபைல் பேங்கிங்கின் தகவல்களை குறிவைத்து தகவல்களை திருடும் புதிய ஸ்நோபிளைண்ட் மால்வேர் குறித்து சைபர் வல்லுநர்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் அனைத்து ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்த இருப்பதால், அவை எவ்வளவு உயருகின்றன, அதில் இருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய சிம் கார்டு விதிகளின்படி 9 சிம்கார்டுகளுக்கும் மேல் வைத்திருந்தால் ரூ.2 லட்சம் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அதுகுறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ பிளான்களின் விலை எல்லாம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பழைய விலையிலேயே ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என விரும்பினால் அதற்கு ஸ்மார்ட்டான ஒரு வழி இருக்கிறது.
ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) என்பது இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் செயல்படுத்தப்பட்ட பிறகு மிகவும் பிரபலமாக ஆகியுள்ளது. AI தொழில்நுட்பத்துடன் வரும் சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிந்து கொள்ளலாம்.
ஜியோ 2 பிளான்களை நீக்கியதுடன், அனைத்து பிளான்களின் விலையையும் அதிரடியாக உயர்த்தியிருக்கிறது. இதனைப் பார்த்து ஏர்டெல் நிறுவனமும் பிளான்களின் விலையை உயர்த்தியுள்ளது.
Tarrif Hike For POstpaid & Prepaid Plans:கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்த நிலையில் போது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
Automobile News: உலகளவில் Hyundai நிறுவனம் அதன் Inster EV காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், வசதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
Vivo நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனாக Vivo T3 Lite 5G மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், கேமரா, விலை மற்றும் தள்ளுபடி விற்பனை விவரங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Realme நிறுவனம் அதன் புதிய Realme C61 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைலின் முக்கிய அம்சங்கள், விலை மற்றும் தள்ளுபடி விற்பனை விவரங்களை இங்கு காணலாம்.
Gaming Laptop Discount In Amazon: அமேசான் தளத்தில் கேமிங் லேப்டாப்களுக்கு என பிரத்யேக நடைபெறும் தள்ளுபடி விற்பனையில் சில மாடல்கள் குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.