பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை 95,000 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் தொடங்கி 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் மொபைல் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், இந்த சிம் கார்டுகளை ஆக்டிவாக வைத்திருக்க பேஸிக் பிளானுக்கு எவ்வளவு என்பதை பார்கலாம்.
Jio vs Airtel vs Vi: சமீபத்தில் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்தி உள்ள நிலையில், மூன்றிலும் Data Add-On திட்டங்களின் விலை நிலவரத்தை இங்கு காணலாம்.
Vi Recharge Plan : ஜியோ ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. புதிய ரீச்சார்ஜ் பிளான்களின் விலை வெளியாகியுள்ளது.
உலகச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் அறிமுகமாகி மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இதில் காணலாம்.
Truecaller alternative, Caller Name Presentation : ட்ரூ காலர் பயன்படுத்தி புதிய நம்பரில் இருந்து அழைப்பவர்களை இதுவரை பார்த்து வந்த நிலையில், இனி அந்த அவசியம் இருக்காது. மத்திய தகவல் தொடர்புத்துறையே அந்த அப்டேட்டை கொண்டு வர இருக்கிறது.
Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
இந்தியாவின் டிவிட்டர் என கூறப்பட்ட கூ செயலின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட இருக்கிறது. இந்த செயலியை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அதன் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வெறும் 35 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு பயன்படும் டாப் 7 லேப்டாப் மாடல்களை இங்கு காணலாம்.
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ, சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அம்பானி எடுத்த இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது.
BSNL Cheap Recharge Plans: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் திட்டங்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வழங்கப்படும் விலை குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
தொலைபேசியில் பல புகைப்படங்களை சேமித்து வைத்திருப்போம். அவை சில நேரங்களில் தவறுதலாக நீக்கப்பட்டு விடும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இரண்டு சிம் கார்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி வந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Tarrif Hike For Postpaid & Prepaid Plans: ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. விலை உயர்வு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.