புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இனி எல்லா பரிவர்த்தனைகளுக்கும் எஸ்எம்எஸ் வராது என ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் இனி உஷாராக இருக்க வேண்டும்.
Tata Play's New OTT Plan: டாடா ஓடிடி நிறுவனம் புதிய ஓடிடி திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் 4 சாதனங்களில் OTTஐ ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.
Annual Recharge Plan: ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்களில் வழங்கப்படும் வருடாந்திர பிளான்கள் குறித்தும், அதன் அம்சங்கள் குறித்தும் விரிவாக காணலாம்.
BSNL’s super hit recharge plan offers : BSNL நிறுவனத்தின் சூப்பர்ஹிட் ரீச்சார்ஜ் பிளானில் உங்கள் மொபைலுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 3 ரூபாய் செலவில் ரீச்சார்ஜ் செய்து 35 நாட்கள் வேலிடிட்டியை பெறலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
UPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.
Vodafone Idea Guarantee Program: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் 130ஜிபி கூடுதல் டேட்டாவை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
Samsung Galaxy F55 5G: சாம்சங் நிறுவனத்தின் F Series வகையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Samsung Galaxy F55 இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.
Vodafone Idea updates : வோடஃபோன் ஐடியா மொபைல் யூசர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த Vi Movies & TV இன் இலவச சந்தாவை அதன் அனைத்து திட்டங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. ஒரே லாகின் மூலம் பல OTT செயலிகளுக்கான சப்ஸ்கிரிப்சனை பெற்று வந்தனர். இனி ஒவ்வொரு மாதமும் ரூ.202 செலவிட வேண்டும்.
Google : கூகுள் பே, கூகுள் ஒன், விபிஎன் போன்ற சேவைகளை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இரண்டு சேவைகளும் மூடப்படுவது இந்திய யூசர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Royal Enfield Sales In April 2024: ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவு விற்பனை ஆகி உள்ளது என்ற விவரம் வெளிவந்து. அந்த வகையில், இந்தியாவில் எந்த மாடல் பைக் அனைவராலும் விரும்பப்படுகிறது என்பதை இதில் காணலாம்.
Hybrid Cars Sales 2024: எலெக்ட்ரிக் கார்களை (EV) வரவேற்பை, எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் கார்களும் நெருங்கி வருகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
Royal Enfied புல்லட் ரசிகரா இருந்தால், உங்களுக்கான மெகா அப்டேட் வந்திருக்கிறது. விரைவில் 350சிசி, 650CC-ல் பிரிவுகளில் 3 புல்லட்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 50 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு வேலிடிட்டியில் அமேசான் பிரைம் ஓடிடி சந்தாவையும் கொடுக்கும் பிளானை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.