ஆர்பிஐ

போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்

போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்

சில போலி ஆப் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என ஆர்பிஐ எச்சரித்துள்ளது. 

Feb 18, 2019, 06:40 PM IST
உர்ஜித் படேலின் ராஜினாமா மிகவும் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்

உர்ஜித் படேலின் ராஜினாமா மிகவும் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்

டாக்டர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது சாதாரண விசியம் இல்லை. இதுக்குறித்து அவரிடம் கேட்ட வேண்டும் என முன்னால் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

Dec 11, 2018, 11:42 AM IST
அடுத்து ஆர்பிஐ கவர்னர் யார்? இன்று அறிவிக்கப்படும்: மத்திய நிதியமைச்சகம்

அடுத்து ஆர்பிஐ கவர்னர் யார்? இன்று அறிவிக்கப்படும்: மத்திய நிதியமைச்சகம்

இன்று அடுத்த ஆர்பிஐ கவர்னர் யார் என்று அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Dec 11, 2018, 10:56 AM IST
பிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு - உர்சித் படேல் ராஜினமா இல்லை

பிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு - உர்சித் படேல் ராஜினமா இல்லை

பிரதமர் மற்றும் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்புக்கு பிறகு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Nov 15, 2018, 03:16 PM IST
ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக உயர்வு: வீட்டுக்கடன் உயரும் அபாயம்

ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக உயர்வு: வீட்டுக்கடன் உயரும் அபாயம்

இன்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படும் என முடிவு செயப்பட்டு உள்ளது.

Aug 1, 2018, 03:19 PM IST
வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமே: ஆர்பிஐ

வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமே: ஆர்பிஐ

வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.

Oct 22, 2017, 10:07 AM IST
புதிய ரூ.50 & ரூ.200 நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி

புதிய ரூ.50 & ரூ.200 நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி

டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது.

Aug 25, 2017, 01:16 PM IST
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தம்?

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தம்?

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

Jul 26, 2017, 11:17 AM IST
தினமும் ரூ.10 ஆயிரம் ஏடிஎம்-களில் எடுக்கலாம்

தினமும் ரூ.10 ஆயிரம் ஏடிஎம்-களில் எடுக்கலாம்

கடந்த நவம்பர் 8 ம்தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின.

Jan 16, 2017, 06:32 PM IST
பழைய நோட்டுகள் ரூ.5000 மட்டுமே டெபாசிட் - ஆர்பிஐ

பழைய நோட்டுகள் ரூ.5000 மட்டுமே டெபாசிட் - ஆர்பிஐ

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Dec 19, 2016, 02:06 PM IST
மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு

மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு

வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 21 நாட்களில் வர வேண்டிய பணம் 6 நாட்களில் கிடைத்துவிடும். 

Nov 21, 2016, 01:54 PM IST
ரூபாய் நோட்டை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை

ரூபாய் நோட்டை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை

ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளில் முடங்கி கிடக்கிறார்கள்.

Nov 16, 2016, 02:26 PM IST
தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ

தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ

தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் விடுமுறை இல்லாமல் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா அறிவித்துள்ளார்.

Nov 12, 2016, 04:16 PM IST
இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றனவா?

இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றனவா?

சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன. 

Nov 8, 2016, 04:44 PM IST