தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு..!

Oct 30, 2019, 05:36 PM IST
அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Oct 29, 2019, 11:49 AM IST
உன்னாவ் சம்பவம்: "மிரட்டப்படுகிறோம்" தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய தாய் மற்றும் மகள்

உன்னாவ் சம்பவம்: "மிரட்டப்படுகிறோம்" தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய தாய் மற்றும் மகள்

விபத்துக்கு முன்பே தாய் மற்றும் மகள் எங்களுக்கு 'அச்சுறுத்தல்' இருப்பதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Jul 30, 2019, 02:00 PM IST
சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதால் பாலியல் புகார்: தலைமை நீதிபதி

சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதால் பாலியல் புகார்: தலைமை நீதிபதி

அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக தான் என் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Apr 20, 2019, 12:09 PM IST
4 நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் வேகம் வியப்பை ஏற்படுத்தியது :தலைமை நீதிபதி

4 நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் வேகம் வியப்பை ஏற்படுத்தியது :தலைமை நீதிபதி

48 மணி நேரத்தில் 4 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்திருப்பது தமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

Nov 3, 2018, 11:37 AM IST
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியா ரஞ்சன் கோகோய் பதவியேற்றார்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியா ரஞ்சன் கோகோய் பதவியேற்றார்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக்கொண்டார். 

Oct 3, 2018, 12:41 PM IST
இந்தியர்கள் மாலத்தீவிற்கு செல்ல வேண்டாம்!

இந்தியர்கள் மாலத்தீவிற்கு செல்ல வேண்டாம்!

மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Feb 6, 2018, 09:47 AM IST
மாலத்தீவில் தலைமை நீதிபதி கைது!!

மாலத்தீவில் தலைமை நீதிபதி கைது!!

மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீது மற்றும் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Feb 6, 2018, 08:20 AM IST
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதிவியேற்பு!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதிவியேற்பு!

டெல்லியில் சுப்ரீம் கோர்ட் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதிவியேற்றார். இவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

Aug 28, 2017, 09:28 AM IST
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.

Aug 9, 2017, 09:08 AM IST
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்பு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்பு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். 

Apr 5, 2017, 09:05 AM IST
இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் பதவியேற்பு

இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக ஜகதிஷ் சிங் கெஹர் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் இன்றுகாலை நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Jan 4, 2017, 10:15 AM IST