இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான 125 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்தமுறை சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்ள மொத்தம் 288 சட்டமன்ற இடங்களில் 120-125 தொகுதிகளில் சிவசேனா (Shiv Sena) போட்டியிட ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு குறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் உண்மை தான் என மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல் நிலைமை மோசமாக உள்ளது. அவரைக்காண முக்கிய மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
அவரை இடைநீக்கம் செய்துள்ளோம், இப்போது குல்தீப் சிங் செங்கருக்கு பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை. சட்டம் அதன் வேலையைச் செய்யும் என உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.