பாதுகாப்பு

பாகிஸ்தானுடன் ஆட ரெடி; ஆனால் பாகிஸ்தானில் ஆட மாட்டோம்: இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானுடன் ஆட ரெடி; ஆனால் பாகிஸ்தானில் ஆட மாட்டோம்: இலங்கை வீரர்கள்

பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் ஆட ரெடி. ஆனால் பாகிஸ்தானில் சென்று ஆட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.

Sep 10, 2019, 02:27 PM IST
Aircel-Maxiscase: கார்த்தி & சிதம்பரத்தை கைது செய்ய ஆக., 23 வரை தடை

Aircel-Maxiscase: கார்த்தி & சிதம்பரத்தை கைது செய்ய ஆக., 23 வரை தடை

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு செய்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

Aug 13, 2019, 03:19 PM IST
சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க ரூ.2 சைக்கில் திட்டம்!

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க ரூ.2 சைக்கில் திட்டம்!

லக்னோவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு மணி நேரதிற்கு இரண்டு ரூபாய் கட்டணத்தில் வாடகை சைக்கிள் திட்டத்தை துவங்கியுள்ளனர்..! 

Apr 21, 2018, 08:16 PM IST
பாமக-வின் முழு அடைப்பு போராட்டம்: அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு!!

பாமக-வின் முழு அடைப்பு போராட்டம்: அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து சேலத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், இரயில் மறியலில் போன்றவை நடத்தினர்.

Apr 12, 2018, 08:42 AM IST
கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி!!

கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Apr 12, 2018, 08:19 AM IST
மோடி வருகையால் தமிழகம் முழுக்க கருப்பாக மாறவேண்டும்: ஸ்டாலின்!

மோடி வருகையால் தமிழகம் முழுக்க கருப்பாக மாறவேண்டும்: ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Apr 12, 2018, 07:13 AM IST
பிரதமர் மோடி வருகையால் சென்னையில் பாதுகாப்புகள் தீவிரம்!!

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் பாதுகாப்புகள் தீவிரம்!!

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குடன் கூடிய பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Apr 12, 2018, 06:52 AM IST
11 அடி பாம்பினை ஒரே கையில் பிடித்து அசத்திய பெண்!

11 அடி பாம்பினை ஒரே கையில் பிடித்து அசத்திய பெண்!

சமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Mar 14, 2018, 12:23 PM IST
இன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்!!

இன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்!!

இன்ஸ்டாகிராமில் உள்ள தனியுரிமை அமைப்புகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின்திருட்டுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள். 

Feb 11, 2018, 04:12 PM IST
பசு பாதுகாப்பு பிரிவின் 24 மணிநேர தொடர் யாகம்!

பசு பாதுகாப்பு பிரிவின் 24 மணிநேர தொடர் யாகம்!

இன்னும் 2 மாதங்களில் கர்நாட்டகா சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், பாஜக-வின் பசு பாதுகாப்பு பிரிவு 24 மணிநேர யாகம் ஒன்றை நடத்தினர்!

Feb 2, 2018, 07:38 PM IST
ஜம்மு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பலியாகினர்! 

Jan 9, 2018, 11:55 AM IST
மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. 

Jan 3, 2018, 10:08 AM IST
Whatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்!

Whatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்!

கேலரியில் இருந்து WhatsApp புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைப்பது எப்படி!

Dec 24, 2017, 02:43 PM IST
கார் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு!

கார் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு!

குழந்தைகள் மற்றும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கார் ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு உத்தரவு.

Nov 29, 2017, 12:44 PM IST
பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!

பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் ரயன் சர்வதேச பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக பள்ளியில் பணியாற்றிய ஊழியர் கைது செய்யப்பட்டார். 

Sep 14, 2017, 01:50 PM IST
ரஜினிகாந்த் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு

ரஜினிகாந்த் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

May 22, 2017, 10:20 AM IST
ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு இன்று முதல், 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Apr 24, 2017, 01:09 PM IST
குடியரசு தினவிழா: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசு தினவிழா: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Jan 26, 2017, 10:01 AM IST
குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார்.

Jan 25, 2017, 11:51 AM IST
பிரதமர் மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல்

பிரதமர் மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல்

சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது.

Jul 29, 2016, 01:55 PM IST