ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணி நேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் என்னை அணுகினார் என்று மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
DMK Andimuthu Raja on BJP: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை சீட்டுகள் ஜெயித்தாலும், மோடியை பிரதமர் வேட்பாளராக ஆக்க வாக்களிக்க மாட்டோம் என நெஞ்சில் துணிவிருந்தால் கூறட்டும் என்று ஆ ராசா பேசி உள்ளார்.
தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்று கே.பி.ராமலிங்கம் கூறி உள்ளார்.
இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுசேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஓபிஎஸும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் இருக்கும் என நெல்லையில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.