Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மயங்கி கிடந்த மற்றொரு நபரின் மீது ஒருவர் சிறுநீர் கழித்ததை காட்டும் அதிர்ச்சி வீடியோ, வைரலாகிய நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைசா செலவில்லாமல் தாஜ்மஹாலில் இருக்கும் மும்தாஜ் மற்றும் ஷாஜகானின் அசல் கல்லறைகளை நீங்கள் பார்க்கலாம். பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் சுற்றுப் பயணிகளுக்கு இந்த இலவச அனுமதி கொடுக்கப்படுகிறது.
தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சிஐஎஸ்எஃப் மற்றும் ஆக்ரா போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு செயலிழக்கச் சுய்யும் குழுவும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு வினோதமான கடிதத்தில், ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியர் ஆஷிஷ் சர்மா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்தியன் ரயில்வே Bike on Rent வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே வழங்கிய தகவல்களின்படி, கட்டணம் வசூலிக்காத வருவாய் ஆலோசனைகள் திட்டத்தின் (NINFRIS) கொள்கையின் கீழ் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.
நாம் ஒரு ஊருக்கு சென்றாலோ, அல்லது சுற்றுலா சென்றாலோ, ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு, ஒரு டாக்சியைத் தெடி போவது வழக்கம். அருகில் உள்ள பகுதிகளுக்கும் நாம் டாக்சி அல்லது ஆட்டோக்களின் உதவியைத் தான் நாட வேண்டியுள்ளது. ஆனால் விரைவில் அது மாறக்கூடும். ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இனி செல்ல முடியும்.
உங்கள் தலையில் அலையாய் அசையும் கூந்தல் உங்களுக்கு ஆயிரம் ரசிகர்களைப் பெற்று தரும் என்றால், தலையிலிருந்து உதிரும் கூந்தல் உங்களுக்கு லட்சத்தைப் பெற்று தரும்!! இந்த விஷயத்தை மக்கள் இப்போது புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளார்கள்.
விரைவில் நிலைமை சரியாகி, இந்த காதல் சின்னம் திறக்கப்படும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கையில், ஆக்ராவில் தற்போதைய கோவிட்-19 நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னத்தை திறக்க வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.