நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு வகையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள்.
Airtel Launches Two new Disney+ Hotstar Plans: ஜியோ தனது நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிறகு ஏர்டெல் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மூன்று மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை குறைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
செல்போன் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளர் இழந்த ரூ.4.89 லட்சம் ரூபாயையும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்ச ரூபாயையும் வாடிக்கையாளருக்கு வழங்க ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
TRAI புதிய விதி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது வைத்திருக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
IPL 2022 Live Free: IPL 2022 டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும். Jio, Airtel மற்றும் Vi கொண்டுள்ள பல திட்டங்களில் Disney + Hotstar சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.