Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
99 Rupees Quarter Alcohol: தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டிலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இம்மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த தீட்டை போக்க பவன் கல்யாண் 11 நாட்கள் தவம் இருந்து வருகிறார்.
திருமலை பெருமாள் கோவிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கிருஷ்ண சேஷாசல சுவாமி தெரிவித்துள்ளார்.
Tirumala Tirupathi Temple: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார்.
Viral Video: கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை புல்டோசரால் ஏற்றி அழிக்கும் நோக்கில் அதிகாரிகள் இருந்தபோது, அங்கு நடந்த திடீர் ட்விஸ்டை இதில் காணலாம்.
Chandrababu Naidu: ஆந்திராவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது நூலிழையில் ரயிலில் இருந்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து ஆந்திரம் வழியாக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் முட்டை பப்ஸ்க்காக ரூ.3.62 கோடி செலவிட்டதாக தெலுங்குதேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
Latest National News: ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் இணைந்து லத்தியால் தாக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் சாலையோர நடைபாதை அருகே மது போதையில் படுத்திருந்த இளைஞர் மீது BMW கார் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்றது ஆந்திர பெண் எம்.பி. யின் மகள் என்பது தெரியவந்துள்ளது. நடந்தது என்ன?
Chandrababu Naidu Family Net Worth: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கும், அவரது குடும்ப சொத்துக்கும் என்ன சம்பந்தம்?
Chandrababu Naidu: அமராவதி தான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயடு உறுதி அளித்துள்ளார்.
Andhra Pradesh Deputy Chief Minister: ஜன சேனா தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், ஆந்திர அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
Land Prices Hike in Amaravati: ஜூன் 12 ஆம் தேதி அமராவதியில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார். ஆனால், இதற்கு முன் இந்நகரில் நிலத்தின் விலை 3 நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.