புதிய 50 ரூபாய் நோட்டு: 50 ரூபாய் நோட்டு தொடர்பாக ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு சந்தையில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று RBI கூறியுள்ளது.
ஜனவரி மாதத்தில், புதிய எஸ்ஐபி பதிவுகளை விட பழைய எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டது அதிகமானது சிறிது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. புதிய எஸ்ஐபி பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 5.14 லட்சத்திற்கும் அதிகமான எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm),போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு பலனளிக்கும் வகையில், NPCI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
PPF: பங்குச் சந்தையின் பெரும் அபாயங்களிலிருந்து விலகி பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும். அதோடு, நிலையான வருமானத்தைக் கொடுக்கும் சிறந்த திட்டம் என்பதை மறுக்க இயலாது.
New Income Tax Bill 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையின் போது அறிவித்த புதிய வருமான வரி மசோதா, வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடீஸ்வரர் கவுதம் அதானி தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கினார். அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிடப்பட உள்ளது.
மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
EPS உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தகுதியுள்ள தனியார் துறை ஊழியர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.
2022 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், நாட்டில் EPFO திட்டத்தில் உள்ளவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப அதிக ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த முடிவைத் தொடர்ந்து, EPFO விதிகளை உருவாக்கி, மக்களுக்கு உயர் ஓய்வூதியத்தின் பலனை வழங்கத் தொடங்கியது
Old Tax Regime Vs New Tax Regime: ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் தனிநபர்கள், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரூ.48,100 வரை வரிச் சேமிப்புகளைப் பெறலாம். முழுமையான கணக்கீடுகள் இதோ.
New Tax Regime & Income Tax Slab: பொது பட்ஜெட் 2025 பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்தார்.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியம் ஒரு சிறந்த முதலீட்டு விருப்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். எனினும், முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் என்றால், நீங்கள் சில விஷயங்களைத் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருமான வரியை சேமிக்க பெரும்பாலானோர் வரி விலக்கை அளிக்கும் பல வகையான முதலீடுகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரிச் சலுகைகளை வழங்கும் பல முதலீட்டு திட்டங்களை அரசும் அறிவித்த வண்ணம் உள்ளது.
New UPI Rules February 2025: UPI மூலம் பணம் செலுத்தும் முறை கிராமம் முதல் நகரம் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை. இந்நிலையில் UPI மூலம் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய விதி பிப்ரவரி 1 முதல் அமலாகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள், பெரும் லாபத்தைப் பெற தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் சமீபத்திய அறிக்கையில் கிடைத்துள்ளது.
காற்று மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய வாகனம் வாங்கும்போது, சாலை வரியில் வழங்கப்படும் தள்ளுபடியை இரட்டிப்பாக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
Unified Pension Scheme: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரங்களை விளக்கும் அறிவிப்பை நிதி அமைச்சகம் ஜனவரி 24ம் தேதி அன்று வெளியிட்டது.
EPFO : நாட்டில் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட PF உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சில விதிகளில் மாற்றங்ளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.