Post Office Monthly Income Scheme (POMIS) : முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் உத்தரவாதமான வருவாயை தரக்கூடிய முதலீட்டு விருப்பத்தையே தேர்வு செய்வார்கள். அதே சமயம் பாதுகாப்பான முதலீட்டாகவும் இருக்க வேண்டும்.
SIP Investment Tips: வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
மத்திய அரசு பெண்களுக்கு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் 'லக்பதி திதி யோஜனா' திட்டம். இதன் மூலம் எப்படி கடன் பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
SIP Investment Tips: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம்.
Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் பெற்ற, ஐ.டி. ஊழியர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால், தனது வேலையை உதறிவிட்டு, தற்போது வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நல்ல லாபமும் பெற்று வருகிறார்.
Shantanu Naidu Millennial Friend Of Ratan Tata : மறைந்த திரு ரத்தன் டாடாவுடன் இருப்பவர் அவரது பேரனோ அல்லது உறவினரோ என்று தோன்றலாம். ஆனால், இவர், ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர்! 21 வயதில் ரத்தன் டாடாவுடன் எப்படி நண்பரானார் சாந்தனு நாயுடு?
Noel Tata: டாடா அறக்கட்டளை குழு வெள்ளிக்கிழமை நோயல் டாடாவை அதன் தலைவராக ஒருமனதாக நியமித்தது. அக்டோபர் 9 ஆம் தேதி இரவு காலமான ரத்தன் டாடாவுக்குப் பிறகு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரான 67 வயதான நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். இந்நிலையில், ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்ததுள்ளது.
Ratan Tata: மிகப்பெரிய பணக்காரராக இருந்த ரத்தன் டாடா மிக எளிய மனிதராக இருந்ததுதான் அவரை பிற தொழிலதிபர்களிடமிருந்து தனியாக காட்டியது என்று கூறினால் அது மிகையாகாது.
Interest Rate : பாதுகாப்பான சேமிப்பு என்றாலே அதில் முதலிடத்தில் இருப்பது வங்கிகளின் வைப்புக் கணக்கு தான். இதில் தான் எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் பணம் பத்திரமாக இருக்கும்.
ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை; சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டது; வெள்ளி விலை ரூ.3.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.