FD Interest Rates: உத்திரவாதத்துடன் முதலீடு என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது நிலையான வைப்புத்தொகை தான். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும்.
Concern About Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க அல்லது பராமரிக்க ஒரு பெண்ணுக்கு சராசரியாக பிறக்க வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை "மாற்று விகிதம்" என்று அழைக்கப்படுகிறது.
Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலையில் திடீரென 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் காஞ்சிபுரம் சேலைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது...
How Payroll Adds Members Of EPFO: மார்ச் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 14.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக, EPFO நேற்று (மே 20) வெளியிட்ட பாலின வாரியான ஊதியத் தரவுகளின் பகுப்பாய்வு (Gender-wise analysis of payroll data) தெரிவிக்கிறது.
How To Increase Credit Card Limit: கடன் வரம்பை அதிகரிக்க வேண்டுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் செலவுகளை அதிகப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவோ செய்யும் அசாத்திய திறன் கொண்டது...
NBFCs And High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்...
Indian Banking Sector Net Profit: வங்கிகள் மக்களுக்கு சேவையாற்றுகின்றன என்று சொல்லும் நிலையில், அவை எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன? இந்த ஆண்டு பில்லியன் கணக்கில் லாபத்தை ஈட்டிய இந்திய வங்கிகள்...
2023-24 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) 31 ஜூலை 2024க்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, நீங்கள் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Secure Life With Insurance: ஆபத்துகள் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் அனுமானத்திற்கு உட்பட்டவைத் தானே. அதன் அடிப்படையில் தான் ஆயுள் காப்பீடு புத்திசாலித்தனமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது
SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது. SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் தோறு அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும்.
Health Insurance: இன்றைய காலகட்டத்தில், சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் மிகுந்த கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
Ultimate Lifetime Money Plan: சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? இந்த ஃபார்முலாவை பயன்படுத்திப் பாருங்க...
Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
Benefits of Having Higher CIBIL Score: உயர் CIBIL ஸ்கோரின் 5 நீண்ட கால நன்மைகளை அறிந்து கொண்டால், உங்கள் CIBIL ஸ்கோரை அதிகமாக வைத்திருக்க நீங்கள் நிச்சயம் முயற்சி செய்வீர்கள்.
NBFCs FD Schemes: எஃப்டி என்னும் நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
IRCTC Kerala Tour Package: மே மாதத்தில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
Air India Reduces FREE Baggage Limit: டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.