கொரோனாவின் முதல் அலை (Covid First Wave) மற்றும் கொரோனாவின் இரண்டாவது (Covid Second Wave) இடையே ஒரு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அலைகலையும் ஒப்பிடுகையில், இதற்கு இடையில் சில பெரிய வேறுபாடுகள் முன்னுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றும் தொற்று பாதிப்பு 27,000 என்ற எண்ணிக்கைக்கு கீழே பதிவாகியுள்ளது.
சற்றே ஓய்ந்திருந்த கொரோனா என்னும் அரக்கன், மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கி விட்டான். இந்த நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.14 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ளனர். 3,915 பேர் இறந்தனர் என பதிப்வாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 7, 2021) தெரிவித்துள்ளது.
சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை. இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள இந்துக்களுக்கான புனித தலங்கள்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஐக்கிய போராட்டத்தில், இந்திய ரயில்வே சுமார் 4000 கொரோனா பராமரிப்பு பயிற்சியாளர்களை மாநிலங்களின் பயன்பாட்டிற்காக தயார் செய்துள்ளது.
Coronavirus in India: எய்ம்ஸ் நாக்பூரில் 300 படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவமனைக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும் நிதின் கட்கரி கூறினார்.
தற்போதுள்ள பண்டிகை காலங்களில் மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில், இந்த நடமாட்டம் இரண்டாவது அலைக்கு பெரும் காரணியாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.