திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காய்யை கையில் ஏந்தி மனுக்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
PM Kisan Yojana 17th Installment: மூன்றாவது முறையாக பதவியேற்றதும் கிசான் சம்மன் நிதியின் தவணையை உடனடியாக வெளியிடுவது தொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த எறுமனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
Tamil Nadu News: மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் வேளையில், சிறுத்தையால் நேர்ந்த சம்பவத்தால் விவசாயிக்கு ஏற்பட்ட வேதனை. பொதுமக்கள் அச்சம். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கங்கா குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தில் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயி ஒருவர் போதிய விலைக்கு விற்பனை ஆகாததால் சுமார் 4 டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் சாத்கர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்குள்ள தங்களின் பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
விவசாயி ஒருவர் தனது வாடிக்கையாளர் ஒருவடனான உரையாடலில் பயன்படுத்திய தம்ஸ்-அப் எமோஜியால், சுமார் ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்து பாரம்பரிய நெல் ரகத்தை மீட்டெடுத்து வருகிறார் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜியாவுதீன்.
விவசாய கிணற்றில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
Lakhimpur Khiri Update: லக்கிம்பூர் வன்முறை கொல்லப்பட்ட விவசாயின் பிரேத பரிசோதனை அறிக்கை தவறு. மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை. மீண்டும் நள்ளிரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.