கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து 105 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 101 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று ஜெட் எரிபொருள் விலையை உயர்த்தின. விமானத்தை இயக்குவதற்கான செலவில் 35-50 சதவீதம் எரிபொருளுக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்கது...
பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல்-டீசல்-எல்பிஜி விலை அதிகரித்து வருவது தொடர்பாக மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மாறாமல் உள்ளது. ஜூன் 29 முதல் பெட்ரோல் விலை மாற்றப்படவில்லை என்றாலும், டீசல் விலை திங்கள்கிழமை உயர்த்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.