20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வேகப்புயல் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் கூறியுள்ளார்.
10, 12 பந்துகள் மட்டுமே விளையாடும் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்றோரை அணி நிர்வாகம் ஆதரிக்கவில்லை என யுவராஜ் சிங் விரக்தி தெரிவித்துள்ளார்.
கேப்டன் கூழ் என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி (Mahendra Singh Dhoni) போன்ற ஒரு சிறந்த வீரர் அணியில் இருக்கும் போது, அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை, அந்த இடத்தில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.
CSK-வின் பந்துவீச்சில் எந்த சிக்கல்களும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என கூறிய கவுதம் கம்பீர், தோனி பேட்டிங் ஆர்டரில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட் செய்ய வருவது அணிக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.
விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர் என்று கெளதம் கம்பீர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிறது. விராட் கோலி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரே கேப்டனாக இருக்கிறார். ஆனால் கேப்டன் பதவி அவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் அவ்வப்போது மாற்றி கொடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.
தனது கிரிக்கெட் வாழ்க்கை தடைப் படுவதற்கு ரவி சாஸ்திரி முக்கியக் காரணம் என பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். தனது தலைமையில் தற்போதைய அணி இந்திய அணி தான் சிறந்தது என்று கூறிய ரவிசாஸ்திரியை கடுமையாக கம்பீர் தாக்கி பேசியுள்ளார்.
தோனியுடன் ஒப்பிடுவது தேவையில்லை என்று கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாத நிலையில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் ஐபிஎல் 2020 அறிமுகத்திற்காக காத்திருக்கிறார்கள், ஆனால் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருதை யார் அதிக முறை வென்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கௌதம் கம்பீரை ஒரு வார்த்தையில் ட்ரோல் செய்துள்ளார் யுவராஜ் சிங். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தனது இரண்டு ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிதி கணக்கில் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.