MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உடனான கடைசி போட்டியில் தோற்றதற்கு பின்னர், தோனி அந்த கோபத்தில் டிவி உடைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம்.
ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கொரோனா காலத்தில் சுமார் 50 ஆயிரம் டாலர்கள் கொடுத்து இந்தியாவிற்கு உதவி இருந்தார். அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்ப்போம்.
Nitish Reddy Dhoni: தோனியிடம் விராட் கோலியிடம் இருக்கும் அளவுக்கு டெக்னிக் இல்லை என பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அம்பத்தி ராயுடு மனைவிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட்கோலி ரசிகர்கள் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kavya Maran Net Worth: ஐபிஎல் 2024 -இல் வீரர்களுக்கு இணையாக பிரபலமான காவ்யா மாறன்தான் இப்போது ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக உள்ளார். இந்தியா முழுதும், ஏன் உலகின் பன நாடுகளிலும் காவ்யா மாறனை பற்றி மக்கள் கூகுளில் தேடி வருகின்றனர். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள். வாய் பிளக்க வைக்கும் அவரது நிகர மதிப்பை பற்றி இங்கே காணலாம்.
IPL 2024: ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎஃல் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் வெற்றியுடன் நடந்து முடிந்தது. காவ்யா மாறன், பிரீத்தி ஜிந்தா, அனுஷ்கா சர்மா, சாக்ஷி தோனி என இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்ற அழகு பெண்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sunrisers Hyderabad IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு,இந்தாண்டு இரண்டாம் இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விடுவிக்க வாய்ப்புள்ள ஐந்து ஸ்டார் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
Gautam Gambhir ; கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் இப்போது கசிந்துள்ளது. ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகிசிய மீட்டிங்கிற்கு பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் வீரர் ரியான் பராக் ஏடாகூடமான சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். சோசியல் மீடியாவே புகைந்து கொண்டிருக்கும் நிலையில் அப்படி அவர் என்னதான் செய்தார்
Kavya Maran Video: இறுதிப்போட்டியில் எஸ்ஆர்ஹெச் அணியின் தோல்விக்கு பிறகு அந்த அணியின் வீரர்களிடம் அதன் உரிமையாளர் காவ்யா மாறன் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.