தனியார் ரயில்களில் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) தெரிவித்துள்ளது.
ரயில் புறப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் பெயர், இருக்கை எண், பிஎன்ஆர் எண் போன்ற தகவல்கள் அடங்கிய ரயில்வே சார்ட் தயாரிக்கப்படுகிறது.
Kerala Kannur Viral Video: கேரளாவில் அதிவேகமாக ரயில் சென்றுகொண்டிருக்க தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் படுத்திருக்கும் வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் அச்சம்பவத்தை விவரித்துள்ளார்.
Indian Railways: ஆன்லைன் வழியாக நீங்கள் முன்பதிவில்லாத பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுத்தால் அது சில மணிநேரங்களிலேயே காலாவதியாகிவிடும். எனவே, இதுகுறித்த முழுமையான விதிமுறைகள் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்திய ரயில்வே, தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க். இதில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் இருந்தாலும், பல சமயங்களில் கன்பர்ம் டிக்கெட் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் அதிகம்.
ஐஆர்சிடிசி சூப்பர் ஆப் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பயணிகளுக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் நல்ல அனுபவத்தை அளிக்க உதவும் இந்த செயலியில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Indian Railways | கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளுடன் பயணம் செய்பவர்களுக்கு புதிய விதிமுறையை ரயில்வே அறிமுகப்படுத்தியிருப்பதால் பயணம் செய்யும் முன் அந்த விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Train Ticket Booking Tips: ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பண பரிவர்த்தனைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பிரபலமான தேர்வாக உள்ளது. ஏனெனில், இதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் பிரத்யேக தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
Budget 2025: 2019 இறுதி வரை, இந்திய ரயில்வே (Indian Railways) மற்றும் IRCTC, மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடியை வழங்கி வந்தது.
Indian Railways: இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. என்ன மாதிரியான மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
IRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்தி வருகிறது.
Indian Railways Rules: நமது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் வேறு ஒருவரின் பெயரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் கன்ஃபர்ம் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Railway Ticket Concession For Senior Citizens: இரயில்வேயின் குறைந்த கட்டணத்திற்கு அரசு பயணிகள் கட்டணத்தில் வழங்கும் மானியம் தான் பெரிய காரணம். ஆனால் ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு ரயில்வே துறை எவ்வளவு மானியம் வழங்குகிறது என்று பலருக்குத் தெரியாது.
Indian Railways: ரயில் பயணிகளின் வசதிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை இயற்றியுள்ளது. அந்த வகையில் ரயில் தாமதமானால், பயணிக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க, சில வசதிகளை செய்துள்ளது.
Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங், ரயில் லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட முக்கிய 5 விதிமுறைகள் இந்திய ரயில்வே டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.