சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சர்வதேச விமானங்களுக்கான தடையை இந்திய அரசு 2021 ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு தடை ஏப்ரல் இறுதி வரை தொடரும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA)) இன்று (மார்ச் 23, 2021) அறிவித்துள்ளது.
ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை மிஷன் வந்தே பாரத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா லிமிடெட் 70 விமானங்களை இயக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை பிற்பகல் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை உரிய நேரத்தில் திறப்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.
உலகநாடுகள் மத்தியில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டு விமான நிறுவனமான Go Air செவ்வாய்க்கிழமை முதல் தனது சர்வதேச விமானத்தை ரத்து செய்துள்ளது.
நீண்ட தூர பயணத்தில் சலுப்பு தெரியாமல் இருக்க வேடிக்கை செய்து செல்வதுண்டு, ஆனால் இங்கு ஒரு நபர் பயணத்தை துவங்குவதற்கு முன்பே வேடிக்கை செய்துள்ளார். ஆனால் சற்று வித்தியாசமாக...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.