India vs Australia | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர் ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
India vs Australia: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய வலை பயிற்சியில் பும்ரா ஈடுபடவில்லை.
India vs Australia Latest Update: பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67/7 என்ற நிலையில் தடுமாற்றம். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Jasprit Bumrah | பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவில் உள்ள ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக இந்திய அணியின் புது கேப்டன் பும்ரா மெகா அப்டேட் கொடுத்துள்ளார்.
India vs Australia: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இருந்து ரோஹித் ஷர்மா விலகினால், அவருக்கு பதில் வேறு ஒருவர் கேப்டனாக செயல்படுவார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Hardik Pandya vs Suryakumar Yadav: மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்றும், ஒருநாள் அணியை ரோஹித் தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
SL vs IND Squad: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் அதனால் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sreesanth, Jasprit Bumrah : இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பை வென்றபோது, அந்த அணியில் இருந்த ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் மிரட்டியிருந்தார். இப்போது பும்ரா அப்போதைய ஸ்ரீசாந்த் என தாராளமாக சொல்லலாம்.
ஜஸ்பிரித் பும்ரா உலகின் எட்டாவது அதிசயம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனதார பாராட்டியுள்ளார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் இதனை அவர் தெரிவித்தார்.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து சீனியர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தனி கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அடுத்த ஆண்டு 2 வீரர்கள் வெளியேறப்போகிறார்கள், ஒருவர் மஞ்சள் சட்டைக்கும், ஒருவர் ஆரஞ்சு சட்டைக்கும் செல்ல வாய்ப்பு இருபதாக அஸ்வின் உடனான உரையாடலின்போது பிரச்சன்னா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சையில் மும்பை அணி 2 குழுக்களாக பிரிந்து இருக்கும் நிலையில் தற்போது அவருக்கும் வேக பந்துவீச்சாளர் பும்ராவுக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த ஈகோ மோதலுக்கு என்ன காரணம் விரிவாக பார்க்கலாம்
Mumbai Indians Hardik Pandya Captaincy Criticism : ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் பவுலர்களாக பார்க்கப்பட்ட ஜெரலாட்டு காட்ஸி மற்றும் தில்ஷன் மதுஷானகா காயம் காரணமாக முதல்கட்ட ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார்கள்.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.