நாளைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தி வரும் மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய நிலை வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி பற்றிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாக அத்தனை படத்தின் தயாரிப்பு நிர்வாகி உறுதி அளித்துள்ளதாக விளக்கமளிததார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் பாடல் பாடி வைத்து சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தது மட்டுமல்லாமல் பாடல் ஒன்றையும் பாடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Lok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் 6 சட்டமன்ற தொகுதியிலும் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை சாதாரணமாக நினைக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் திமுகவும் பாஜகவும் காணாமல் போய்விடும் - கடம்பூர் ராஜு
திருவிளையாடல் படத்தில் வரும் புலவர்கள் உரையாடல் போல பிரிக்க முடியாதது எதுவென்று கேட்டால், அது திமுகவும் (DMK) ஊழலும் தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு (Kadambur Raju).
அமைச்சர் கடம்பூர் ராஜூ (Kadambur Raju) தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் எனத்தெரிகிறது.
ஐபிஎல் (IPL) செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இப்போது திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டாததால், ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் திரையிட்டால் அதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.
குடியுரிமைச் சட்டத்தினை அதிமுக ஆதரித்தாலும், இச்சட்டத்தினால் ஈழத்தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் என்ற நிலை வந்தாலும் கூட, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை முன் வைத்துள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.