கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் லேப்டாப் என்னும் மடிக் கணிணி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பொருளாக உள்ளது.
லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான அத்தியாவசிய பொட்களில் ஒன்றாக மாறிவிட்டது. இ க்காமர்ஸ் தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விற்பனையில் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் நல்ல லேப்டாப் மாடல்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. பள்ளியில் படிப்பவர்கள், அலுவலக வேலை என கணினியை நம்பித் தான் பிழைப்பு உள்ளது.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.
கம்யூட்டரில், பிசி எனப்படும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. லேப்டாப் எந்த வித பிரச்சனையை ஏற்படுத்தாமல், வேகம் குறையாமல் சிறப்பாக இயங்க உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வெறும் 35 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு பயன்படும் டாப் 7 லேப்டாப் மாடல்களை இங்கு காணலாம்.
Gaming Laptop Discount In Amazon: அமேசான் தளத்தில் கேமிங் லேப்டாப்களுக்கு என பிரத்யேக நடைபெறும் தள்ளுபடி விற்பனையில் சில மாடல்கள் குறித்து இங்கு காணலாம்.
Amazon Laptop Day Sale 2024: அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப்களுக்கு என தள்ளுபடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேட்பாக்ளை இங்கே காணலாம்.
Laptop Cleaning: லேப்டாப் அலுக்காக இருக்கிறது என்று நீங்கள் சுத்தம் செய்ய நினைக்கும் போது, இந்த தவறை செய்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருக்கும்.
Laptop Hang Problem: உங்கள் லேப்டாப் அதிகமாக ஹேங் ஆவதால் வேலையை முடிக்க சிரமம் ஏற்படலாம். இது லேப்டாப்பின் வேகத்தை பாதிக்கும். இருப்பினும் இந்த சிக்கலை மிக எளிதாக சரிசெய்ய முடியும்.
Tech Facts: மொபைல், லேப்டாப், டேப்லட் போன்ற சாதனங்களுக்கு சார்ஜர் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தை தவிர்த்து ஏன் வேறு நிறத்தில் வருவதில்லை என்பதற்கான காரணத்தை இதில் காணலாம்.
Laptop Days: லேப்டாப் டேஸ் விற்பனை அமேசானில் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு லேப்டாப்கள் 40 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. அவற்றில் சில லேப்டாப்களை இதில் காணலாம்.
Best Gaming Laptop In Amazon Sale 2023: அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்க உள்ள நிலையில், இந்த மூன்று சிறந்த கேமிங் லேப்டாப்களும் சிறந்த தள்ளுபடியில் கிடைக்கின்றன.
Amazon Great Indian Festival Sale: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் போன்றவறை தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ள அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மடிக்கணினிகள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இறக்குமதிக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் விற்பனைக்கு மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை இறக்குமதி செய்ய விரும்பும் எந்தவொரு நிறுவனமும் உரிமத்திற்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.
வீட்டில் இருந்து வேலைப்பார்ப்பவரா நீங்கள், ஒரு தரமான லேப்டாப்பை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கிவிடலாம் என நினைக்கிறீர்கள் என்றால் இந்த லேப்டாப்பை குறித்து இங்கு அறிந்துகொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.