சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணரை போன்று அலங்காரம் செய்து அவர்களுக்கு உணவு அளித்து Shiva People Foundation என்ற தனியார் அமைப்பினர் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.
Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் பலராம அஷ்டமி கொண்டாடப்படுகிறது
Puri Rath Yatra 2024 : பூரி ஜெகந்நாதன் கோவில் ரத யாத்திரை உலகம் முழுக்க பிரபலமானது. பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் இருந்து மதுராவில் உள்ள குண்டிச்சி தேவி கோயிலுக்கு செல்லும் இந்தப் பயணம் ஜகன்னாத் பூரி ரத யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
Lord Krishna: அம்பானி, டாடா என உலக பணக்காரர்கள் பலரும் வணங்கும் ஸ்ரீநாத் கோவிலின் சிறப்பு.... கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஒன்றை வீட்டில் வைத்தாலும், உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வார்
108 என்ற எண்ணின் முக்கியத்துவம்: சனாதன தர்மத்திலும் பௌத்தத்திலும் 108 எண்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அதன் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
Govardhan Pooja 2022: கோவர்தனன் பூஜை என்றழைக்கப்படும் அன்னகூட திருவிழாவை இந்த ஆண்டு சூரிய கிரகணம் பாதித்துள்ளது. இந்த ஆண்டு கோவர்தன் பூஜைக்கான நேரம் எது? தெரிந்துக் கொள்ளுங்கள்...
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத அஷ்டமி இரவில் தேவகி மற்றும் நந்த கோபர் ஆகியோரின் குழந்தையாக கிருஷ்ணர் மதுராவில் அவதரித்தார். இந்து புராணங்களின்படி, அவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நம்பப்படுகிறது. இந்தியாவைத் தவிர, தேசிய விடுமுறை கொண்ட ஒரு நாடு உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம். மதுராவின் இளவரசி தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த கண்ணன், கோகுலத்தில் தாய் யசோதாவின் மடியில் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார்.
ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி நாளில் வழிபடும் போது, கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களைப் படைத்து, சிறப்பு அருள் பெறுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, உறியடி ஏன் விளையாடப்படுகிறது என்ற காரணம் தெரியுமா? கோபியர்களின் தயிர் பானைகளை கண்ணன் ஏன் உண்டிவில் கொண்டு உடைத்தான் என்ற ரகசியமும் தெரியுமா?
புராணங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், கண்ணனை சிறையில் பெற்றெடுத்தவர் அன்னை தேவகி. ஆயர்பாடியில் குழந்தைக் கண்ணனை வளர்த்தெடுத்தவர் யசோதா தாய். ஆனால், யசோதா மற்றுமொரு பிறவியில் குழந்தை கிருஷ்ணனை வளர்த்தெடுத்தவர் என்று ஒரு கதை கூறுகிறது. அந்தக் கதை தெரியுமா?
சில தெய்வங்களை மட்டும் தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.