PMK VCK Issue In Cuddalore: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பாமக - விசிக இடையே பதற்றம் நிறைந்த சூழல் காணப்படும் வேளையில், மஞ்சக்கொல்லை பகுதியில் நடந்த சம்பவம் என்ன, அதை தொடர்ந்து நடந்த விவகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 3 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், 372 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பதாக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Latest News Updates: திமுகவின் சாதி ஆதிக்கத்தால் பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி விலகிய உள்ள நிலையில், அதை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மக்களுக்கு நீதிபதியாக இருக்கவேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராக இருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதிக மது கடைகள் இருக்கின்ற மாநிலம், அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம், அதிகமான இளம் விதவைகள் இருக்கின்ற மாநிலம் என மதுவால் பல விஷயங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீடு ரத்தானால், தமிழகம் முழுவதும் மிகப் பெரிய கலவரம் வெடித்து பதட்டமான சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஊழல் செய்வது, மின் கட்டணத்தை உயர்த்துவது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கஞ்சா போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் கிடைக்கிறது இதுதான் திராவிடம் மாடல் - அன்புமணி ராமதாஸ்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புபடுத்தி பேசியதாக பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் மன்னிப்பு கேட்குமாறு வழக்கறிஞர் வில்சன் மூலம் நோட்டீஸ்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.