கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்கு கேட்டு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விருத்தாச்சலம் வானொலி திடலில் தேர்தல் பரப்புரை செய்தார்.
தர்மபுரி நெடுஞ்சாலையில் அடிப்பட்டு கிடந்த இருவருக்கு அன்புமணி ராமதாஸ் முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் -பா.ம.க. நிறுவனர் இராமதாசு
மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்...
ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண்துறை பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது துறைக்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்...
தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது. ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை அக்கட்சி வெளியிடும். இந்த நிகழ்வுக்கு பின்னர் பாமக (PMK) கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாலர்களிடம் பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும். அரசுக்கு தகுந்த ஆலோசனை கூறுவதன் அடிப்படையில் பாமக வழக்கமாக வெளியிடப்படும் இந்த நிழல் நிதி அறிக்கை இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது..
மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்! என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்...
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று கூறப்படுவது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவகர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
Puducherry Assembly Elections 2021: புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம். 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் (Puducherry Elections 2021) இருந்து பாட்டாளி மக்கள் கட்சி (PMK) விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், (Mamallapuram) சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு (Central government) நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.