pattali makkal katchi

TNPSC தேர்வு முறைகேடுகள் பற்றி விரிவான விசாரணை வேண்டும்: PMK

TNPSC தேர்வு முறைகேடுகள் பற்றி விரிவான விசாரணை வேண்டும்: PMK

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தபா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை..!

Jan 24, 2020, 03:56 PM IST
காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைப்பு; குற்றவாளியை தண்டிக்க வேண்டும்!

காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைப்பு; குற்றவாளியை தண்டிக்க வேண்டும்!

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

Jan 24, 2020, 12:14 PM IST
சமூகநீதியைக் காக்க 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!

சமூகநீதியைக் காக்க 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!

மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு  கோரிக்கை விடுத்துள்ளார்!!

Jan 22, 2020, 10:54 AM IST
தமிழகத்தில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்!

தமிழகத்தில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்!

மதுக்கடைகளை மூட ஊராட்சிகளுக்கு அதிகாரமளித்து சட்டம் இயற்ற வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!! 

Jan 21, 2020, 03:10 PM IST
TNPSC தொகுதி I தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் - PMK!

TNPSC தொகுதி I தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் - PMK!

தமிழக மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சமூக நீதியை மீண்டும் வழங்கும் வகையில், முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

Jan 21, 2020, 11:51 AM IST
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க  நடவடிக்கை வேண்டும்: PMK

சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும்: PMK

சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Jan 20, 2020, 12:58 PM IST
தனியார் பால் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும்!

தனியார் பால் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும்!

தனியார் பால் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்!

Jan 20, 2020, 12:35 PM IST
மின்திட்டங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது!

மின்திட்டங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது!

மின்திட்டங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது என பாமக நிறுவனர் தலைவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Jan 16, 2020, 11:22 AM IST
வரும் 14ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வேண்டும்: ராமதாஸ்

வரும் 14ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வேண்டும்: ராமதாஸ்

வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Jan 12, 2020, 04:30 PM IST
முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து: சமூகநீதி, பாமகவுக்கு கிடைத்த வெற்றி: அன்புமணி

முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து: சமூகநீதி, பாமகவுக்கு கிடைத்த வெற்றி: அன்புமணி

முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டிருப்பது சமூகநீதி மற்றும் பாமகவுக்கு கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Jan 10, 2020, 05:28 PM IST
தொடர்வண்டிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்: PMK

தொடர்வண்டிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்: PMK

தொடர்வண்டிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Jan 1, 2020, 01:07 PM IST
சுமையற்ற, சுகமான கல்வி முறை தான் மகிழ்ச்சியான பள்ளிகளுக்கு அடிப்படை: PMK

சுமையற்ற, சுகமான கல்வி முறை தான் மகிழ்ச்சியான பள்ளிகளுக்கு அடிப்படை: PMK

சுமையற்ற, சுகமான கல்வி முறை தான் மகிழ்ச்சியான பள்ளிகளுக்கு அடிப்படை என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Dec 29, 2019, 03:58 PM IST
தொடர்வண்டி கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்...

தொடர்வண்டி கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்...

தொடர்வண்டி கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Dec 27, 2019, 11:13 AM IST
தகுதித் தேர்ச்சி பெறாதோர் பணி நீக்கமா? -பாமக கேள்வி!

தகுதித் தேர்ச்சி பெறாதோர் பணி நீக்கமா? -பாமக கேள்வி!

தகுதித் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து 1757 ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.

Dec 21, 2019, 11:06 AM IST
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும்!

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும்!

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவன தலைவர் ராமதாசு தெரிவித்துள்ளார்!

Dec 19, 2019, 10:41 AM IST
தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழருக்கே வழங்கப்பட வேண்டும்!

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழருக்கே வழங்கப்பட வேண்டும்!

தமிழகத்திலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே  வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!

Dec 10, 2019, 10:45 AM IST
சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்க -ராமதாஸ்!

சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்க -ராமதாஸ்!

முதலீடு எடுக்கப்பட்ட  சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாமக நிறுவனர் ராமதாசு கடிதம் எழுதியுள்ளார்.

Dec 7, 2019, 03:52 PM IST
தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம்?...

தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம்?...

தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Dec 6, 2019, 12:46 PM IST
சூடான் தீ விபத்தில் உயிரிழந்த 18 இந்தியர்களின் மறைவுக்கு இராமதாசு இரங்கல்!

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த 18 இந்தியர்களின் மறைவுக்கு இராமதாசு இரங்கல்!

சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18  பேரின் மறைவுக்கு PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Dec 5, 2019, 10:48 AM IST
இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!

பொதுப்பிரிவு மாணவர்கள், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல் வழங்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!

Dec 4, 2019, 11:33 AM IST