Fridge Food safety tips | மின்சாரம் இல்லாதபோதும் பிரிட்ஜில் எவ்வளவு நேரம் உணவு பொருட்கள் கெடாமல் இருக்கும், எந்தெந்த உணவுகளை மீண்டும் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Chennai power outage news : சென்னையில் ஏற்பட்ட திடீர் மின்தடையை சீராக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மின்வாரிய துறை தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Inverter: இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் முறையாக செயல்பட அதனை இப்போது சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும். இன்வெர்ட்டரில் இப்போதே சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Powercut Solution: இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளில் மின்சார தடைப்பட்டால் பலரும் தங்களின் வேலைகளை செய்ய சிரமப்படும் நிலையில், ஒரு சிறப்பான தீர்வை இங்கு காணலாம்.
மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், ஐடி காரிடர், அடையாறு, அண்ணாநகர், போரூர், கிண்டி, அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 25.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பராமரிப்புப் பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் .
பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஜூலை 20, வியாழன் இன்று பல பகுதிகளில் மின்தடை ஏற்படும். இதில் பரபரப்பான மையங்கள் பாதிக்கப்படும் பகுதிகளில் அடங்கும்.
கடந்த 16 ஆண்டு காலமாக மின்வாரியத்தில் தவறு நடந்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருவது முற்றிலும் பொய்யான தகவல் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மணலி அருகே பெண் ஒருவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த சிலிண்டர்களை திறந்து வைத்து 9 மணி நேரம் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.