Gossip, கிசுகிசு : அண்மையில் டெல்லி சென்ற ராஜ்பவனார், தன்னை சீண்டியவர் கேபினட்டில் தொடர்வதை குறித்த ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அதனால், அந்த தலை மீதான பிடி இனி இறுகும் என்கிறது அரசியல் வட்டாரம்.
VK Saxena Vs Arvind Kejriwal: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. "சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது" எனக் கூறியிருப்பது டெல்லி அரசியல் மேலும் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் , சபாநாயகர் அப்பாவு சாவர்க்கர், கோட்சேவை பின்பற்றுபவர் என விமர்சித்ததால் ஆளுநர் ஆர்என் ரவி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய ரவுடி கருக்கா வினோத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Raj Bhavan Rules: ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கூலித் தொழிலாளி மகளுக்காக விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கல்வி தான். வாருங்கள் அதைக்குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Governor Ravi Speech About Hindu : ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை ; அது தர்மமே இல்லை என்று தமிழக ஆளுநர் ரவி கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். முதலமைச்சரும், பிற அமைச்சர்களும் ஓரு சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த பெண் ஊழியர்கள், சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர அரசியலில் நடந்தேறிய திடீர் திருப்பங்களை அடுத்து, ’கட்சியும் குடும்பமும் உடைந்து விட்டதாக’ தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் வருத்தம் தெரிவித்துள்ளார்!
இது பாஜகவுக்கு பெரிய பின்னடைவு. இரண்டு பாஜக கவுன்சிலர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். லாத்தூர் மாநகராட்சியில் பெரும்பான்மை இருந்தபோதிலும், பாஜக அதிகாரத்தை இழந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி தலைமையில் அரசாங்கம் அமைய உள்ளது. வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரிக்கும். ஆதித்யா தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்திக்க ராஜ் பவனை அடைந்தனர்.
பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹரியானாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.
பாஜக தலைவர் மனோகர் லால் கட்டர் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் முறையே ஹரியானாவில் முதலமைச்சராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா மதியம் 2.15 மணிக்கு ராஜ் பவனில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.