English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • Breaking News: நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு காலமானர்
  • கொரோனா பரவல் எதிரொலி; நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்
  • பாகிஸ்தானில் வன்முறை வெறியாட்டம்; சமூக ஊடகங்களை முடக்கியது அரசு
  • Gold Rates Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வாங்க தாமதித்தால் நமக்குத்தான் நஷ்டம்
  • SBI Big Alert: இதை செய்யவில்லை என்றால் கட்டண பரிமாற்றம் நடக்காது, உடனே செய்யவும்
  • குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு
  • பற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்
  • PNB case: நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
  • Tamil News
  • Rajnath Singh

Rajnath Singh News

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்திய பயணம்; ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு
US defence Secretary Mar 20, 2021, 05:37 PM IST
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்திய பயணம்; ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு
அமெரிக்கா-இந்தியா இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இந்திய-பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாவலான சூழ்நிலை, பயங்கரவாத குறித்த சவால்கள் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.
பீரங்களையும் ஏவுகணைகளையும் அகற்றி எல்லையில் இருந்து பின் வாங்குகிறது சீனா.!!!
India China border tension Feb 15, 2021, 10:27 PM IST
பீரங்களையும் ஏவுகணைகளையும் அகற்றி எல்லையில் இருந்து பின் வாங்குகிறது சீனா.!!!
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன்  சீன படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
பெரிய செய்தி: BSNL - MTNL இணைப்பு திட்டத்தை ஒத்திவைத்த அரசு!
BSNL Jan 26, 2021, 07:35 AM IST
பெரிய செய்தி: BSNL - MTNL இணைப்பு திட்டத்தை ஒத்திவைத்த அரசு!
நிதி காரணங்களால் BSNL மற்றும் MTNL இணைப்பு திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்..!
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பிறந்தநாள்: மோடி உட்பட பல தலைவர்கள் அஞ்சலி
Arun Jaitley Dec 28, 2020, 11:36 AM IST
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பிறந்தநாள்: மோடி உட்பட பல தலைவர்கள் அஞ்சலி
தன் ஆளுமையால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்களில் ஒருவர்தான் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள்.
Farmers Protest: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமருடன் அமைச்சர்கள் ஆலோசனை
farmers protest Dec 5, 2020, 11:09 AM IST
Farmers Protest: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமருடன் அமைச்சர்கள் ஆலோசனை
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
திருந்துங்கள்.. இல்லை என்றால்... ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..!!!
Rajnath Singh Nov 26, 2020, 09:11 PM IST
திருந்துங்கள்.. இல்லை என்றால்... ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..!!!
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)) தெரிவித்தார்.
பிராந்திய ஒற்றுமையை குலைப்பதாக அமெரிக்காவை குற்றம் சாட்டியது சீனா!!
India America Relations Oct 28, 2020, 11:55 AM IST
பிராந்திய ஒற்றுமையை குலைப்பதாக அமெரிக்காவை குற்றம் சாட்டியது சீனா!!
சீனா மைக் பாம்பியோவை அவதூறாக பேசியதுடன், பெய்ஜிங்கிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைத்ததாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியது.
அமைதியை விரும்பும் அதேநேரத்தில், ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா விட்டுத்தராது: Rajnath Singh
Rajnath Singh Oct 25, 2020, 03:22 PM IST
அமைதியை விரும்பும் அதேநேரத்தில், ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா விட்டுத்தராது: Rajnath Singh
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
எல்லை பதற்றத்திற்கு மத்தியில், ராஜ்நாத் சிங் துருப்புகளுடன் விஜயதசமியை கொண்டாடுகிறார்..!!!
Rajnath Singh Oct 24, 2020, 08:57 AM IST
எல்லை பதற்றத்திற்கு மத்தியில், ராஜ்நாத் சிங் துருப்புகளுடன் விஜயதசமியை கொண்டாடுகிறார்..!!!
மத்திய பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister Rajnath Singh) ராஜ்நாத் சிங் அக்டோபர் 24-25 தேதிகளில் டார்ஜிலிங் Darjeeling மற்றும் சிக்கிமுக்கு (Sikkim) இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் முன்னணி பகுதிகளுக்கு சென்று துருப்புக்களுடன் உரையாடுவார்.
உள்நாட்டின் BrahMos INS சென்னையிலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது..!!!
BrahMos supersonic missile Oct 18, 2020, 03:26 PM IST
உள்நாட்டின் BrahMos INS சென்னையிலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது..!!!
இன்று, உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இந்திய போர் கப்பல் சென்னையிலிருந்து (INS Chennai)  வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
 ₹2,290 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!!
defence sector Sep 29, 2020, 03:03 PM IST
₹2,290 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!!
நமது  இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, ₹2,290 கோடி  மதிப்பிலான உபகரணங்கள் வாங்க  பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்  காலமானார்
Jaswant Singh Sep 27, 2020, 09:17 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (Former Union minister Jaswant Singh dies) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) காலை காலமானார். அவருக்கு வயது 82.
‘மாநிலங்களவையில் இன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது’ – Rajnath Singh!!
Farm Bill Sep 20, 2020, 09:12 PM IST
‘மாநிலங்களவையில் இன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது’ – Rajnath Singh!!
நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20, 2020) உறுப்பினர்கள் உருவாக்கிய காட்சி அவையின் கௌரவத்தை குலைக்கும் வகையில் இருந்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது..!!!
agriculture Bill Sep 20, 2020, 04:28 PM IST
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது..!!!
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயம் தொடர்பான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. 2020 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்தல்) மசோதா,  மற்றும் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் மசோதா, மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா ஆகியவை குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
‘நூறாண்டு காலம் வாழ்க’: PM Modi-யின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
Narendra Modi Sep 17, 2020, 09:06 AM IST
‘நூறாண்டு காலம் வாழ்க’: PM Modi-யின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன.
இந்தியா எதற்கும் தயாராக உள்ளது: மக்களவையில் Rajnath singh
India china border issue Sep 15, 2020, 05:33 PM IST
இந்தியா எதற்கும் தயாராக உள்ளது: மக்களவையில் Rajnath singh
இந்திய சீன எல்லையில் தொடர்ந்து  பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த ஒரு சூழ்நிலையையும் சாமாளிக்க  இந்தியா தயாராக உள்ளது என நாடாளுமன்றத்தில், தெரிவித்தார்.
இன்று விமானப்படையில் சேர்க்கப்படும் Rafale Fighter Jets; அதன் ஐந்து முக்கிய விஷயங்கள்!!
Dassault Rafale Sep 10, 2020, 08:19 AM IST
இன்று விமானப்படையில் சேர்க்கப்படும் Rafale Fighter Jets; அதன் ஐந்து முக்கிய விஷயங்கள்!!
இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) முன்னிலையில் இந்திய விமான படையிடம் முறையாக ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளது.
செப்.10ம் தேதி இந்திய விமான படையில் முறையாக இணைய உள்ள Rafale போர் விமானம்..!!!
Rafale Sep 9, 2020, 12:27 AM IST
செப்.10ம் தேதி இந்திய விமான படையில் முறையாக இணைய உள்ள Rafale போர் விமானம்..!!!
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பார்லியின் பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மேலும் 36 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
"பெரும் சாதனை": இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!!
India Sep 7, 2020, 04:17 PM IST
"பெரும் சாதனை": இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!!
பாதுகாப்பு துறையில் இது ஒரு முக்கிய மைல் கல் என HSTDV வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.
ராஜ்நாத் சிங்கின் திடீர் ஈரான் பயணம்!! பீதியில் சீனா, பதட்டத்தில் பாகிஸ்தான்!!
Rajnath Singh Sep 5, 2020, 04:49 PM IST
ராஜ்நாத் சிங்கின் திடீர் ஈரான் பயணம்!! பீதியில் சீனா, பதட்டத்தில் பாகிஸ்தான்!!
ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென ஈரானுக்குச் சென்றார்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »

Trending News

  • சூயஸ் கால்வாயில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்திய Ever Given கப்பலுக்கு நீடிக்கும் சிக்கல்
    Suez Canal

    சூயஸ் கால்வாயில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்திய Ever Given கப்பலுக்கு நீடிக்கும் சிக்கல்

  • பற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற  பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்
    France
    பற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்
  • நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!
    Vivekh
    நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!
  • விரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு!
    Poco M3 Pro
    விரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு!
  • பாகிஸ்தானில் வன்முறை வெறியாட்டம்; சமூக ஊடகங்களை முடக்கியது அரசு
    France
    பாகிஸ்தானில் வன்முறை வெறியாட்டம்; சமூக ஊடகங்களை முடக்கியது அரசு
  • Breaking News: பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம்
    vivek
    Breaking News: பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம்
  • ஜாம்பவான் வேட்பாளர்களை ஓரம் கட்டிய வேட்பாளர்: தமிழகத் தேர்தலின் சுவாரசிய தகவல்
    TN Assembly Election
    ஜாம்பவான் வேட்பாளர்களை ஓரம் கட்டிய வேட்பாளர்: தமிழகத் தேர்தலின் சுவாரசிய தகவல்
  • தமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD
    Tamil Nadu weather
    தமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD
  • Tamil Rasipalan 16 April 2021: இன்றைய ராசிபலன் (16 ஏப்ரல் 2021)
    Astrology
    Tamil Rasipalan 16 April 2021: இன்றைய ராசிபலன் (16 ஏப்ரல் 2021)
  • Anniyan Remake: அந்நியன் திரைப்பட இந்தி ரீமேக்கிற்கு தடா; இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்
    Anniyan
    Anniyan Remake: அந்நியன் திரைப்பட இந்தி ரீமேக்கிற்கு தடா; இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.