கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா கண்களை கட்டி கொண்டு தலையில் முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார்.
சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
Illegal Bike Modification: உங்கள் பைக்கில் பல்வேறு மாற்றங்களை செய்வது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம், ஆனால் அதில் சில மாற்றங்கள் போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Traffic Police Surprise Gift: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதே வேளையில், ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதியை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸாக பரிசளிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.
Traffic Rules: டி-சர்ட் அல்லது அரைக்கை சட்டை அணிந்து பைக் ஓட்டினால் சில பாதிப்புகள் உண்டு என்ற நிலையில், அவற்றை அணிந்து சென்றால் அபராதம் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
Traffic Challan New Rules: பைக் ஓட்டும்போது நீங்கள் ஹெல்மெட் அணிந்து சென்றாலும் கூட, புதிய போக்குவரத்து விதியின் கீழ் உங்களுக்கு அபராதம் விதிக்க இயலும். எனவே, அதுகுறித்த தகவல்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
வீடியோ எடுப்பதற்காக சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதித்து பிரிட்டன் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.