தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரத்திற்காக திருப்பூர் சென்றிருந்தார். இந்த நிலையில், அங்கு 9 பேர் மற்றும் அத்தொகுதி வேட்பாளர் சுகுமாரும் மயக்கம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Avinashi DMK Candidate: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் அவிநாசி (தனி) தொகுதி இம்முறை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எல். முருகன் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், அவிநாசி தொகுதியில் 28 வயதான மருத்துவரான கோகிலாமணி என்ற பெண்மணியை திமுக களமிறக்கி உள்ளது. திமுகவின் இளம் வேட்பாளர் கோகிலாமணி குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
அமெரிக்கா விதித்திருந்த இறக்குமதி சுங்கவரி 50 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சமீபத்தில் குறைக்கப்பட்டதால் நிம்மதியடைந்துள்ள திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், மீண்டும் நம்பிக்கையுடன் செயல்பட தொடங்கியுள்ளன.
8 LeT Terrorist Arrested: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், இவர்களின் பின்னணியை இங்கு காணலாம்.
Rithanya Social Service Trust: ரிதன்யா சோஷியல் சர்வீஸ் அறக்கட்டளையின் மூலமாக தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் மையம் துவங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளார்.
டைடல் நியோ என்பது, தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தி,பொருளாதார வளர்ச்சியை தூண்டும் ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
உடுமலை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், தந்தை மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். இந்த வழக்கின் தற்போதைய அப்டேட் என்ன?
Tiruppur Encounter: திருப்பூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
Tiruppur Women Suicide: திருப்பூரில் திருமணம் முடிந்து 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவன் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணையால் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில், காவல்துறையினரின் குடும்பத்துக்குள்ளேயே வரதட்சணை கொடுமை அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார்.
அவிநாசியில் புதுப்பெண் காரில் தற்கொலை செய்த சம்பவத்தில், காரில் இருந்து ரிதன்யாவின் உடலை மீட்கும் போது அவரது தாயாரின் கதறல், கல் மனதையும் கலங்க வைப்பதாக இருந்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.