Chandrayaan 3 Moon Landing: நிலவில் இந்தியா வரலாறு படைத்திருந்த நிலையில், யூடியூப்பிலும் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று இந்தியா ஒன்றல்ல இரண்டு சாதனைகளை படைத்தது.
யூடியூப் ஷார்ட்ஸில் உள்ள இணைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகளை தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை கூகுளுக்கு சொந்தமான யூடியூப் எடுத்துள்ளது.
யூடியூப் பிரீமியம் சந்தா தற்போது நீண்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இனி பயனர்கள் விளம்பரம் இல்லாத வீடியோ, பின்னணி இயக்கம் மற்றும் கூடுதல் பலன்களை வழங்குகிறது.
கணவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கும் நிலையில், யூடியூப் சேனல்களில் போடப்படும் வீடியோக்கள் குடும்பத்தினரை மிகவும் கஷ்டப்படுத்தும்படி இருப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
harmful 'misogynistic' trends: ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவை கென்யப் பெண்களுக்கு 'யோனி பார்ல்ஸ்' போன்ற தீங்கு விளைவிக்கும் 'பெண் வெறுப்பு' போக்குகளைத் ஊக்குவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
பெண்களின் புகைப்படத்தை மாப்பிங் செய்து, அதனை யூடியூப் தளங்களில் வீடியோவாக வெளியிடுவதாக கும்பல் ஒன்று மிரட்டுவதாக 3 பெண்கள் பேட்டி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Aaradhya Filed Case Against YouTube Channels: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மகளின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்ற விஜே மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதி அவர்களது கிராமத்தில் சொந்தமாக பண்ணை வீடு காட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.