விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
விஜய் அவர்களின் கட்சி, ஆசை, பயணம் வெற்றி அடைய தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும், மகளிருக்கு 2500 ரூபாய் அறிவித்துள்ளது நல்ல விஷயம் என்றும் மதுரையில் நடிகர் விமல் பேட்டியளித்துள்ளார்.
Actor Vimal New Film : அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது.
நடிகர் விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித்தர சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ளது போகுமிடம் வெகு தூரம் இல்லை படம்.
Actor Vimal Family Photo : தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்குபவர், விமல். இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பார்ப்பதற்கு அவரது மகன்கள் அவரைப்போலவே இருக்கின்றனர்.
நடிகர் விமல் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் போல் விமல் வந்திருக்க வேண்டியவர் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி என்பவர் ஐந்து கோடி ரூபாய் மோசடி புகார் அளித்துள்ளார்.