Home Remedies For Dust Allergy: துசி மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் ஒவ்வாமையிலிருந்து நிவாரணம் பெற மருந்துகள் இருந்தாலும், இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த சில இயற்கையான வீட்டு வைத்தியங்களும் உள்ளன.
இஞ்சி என்னும் மசாலா ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. து பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம்.
Morning Headache: தினமும் காலையில் மிகுந்த தலைவலியுடனே உங்கள் நாள் தொடங்குகிறதா, இதனால் நீங்கள் நீண்ட நாளாக அவதிப்படுகிறீர்களா? இது எதனால் வருகிறது, இதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
Clove Water Benefits: ராம்புகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளன. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.
குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என அனைத்தும் அலர்ஜி என்றால், வாழ்க்கை மிகவும் கடினமாகி விடும். அப்படிப்பட்ட நரகமான வாழ்க்கையை வாழும் ஒரு பெண் தினம் தினம் உயிருக்கும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அன்னாசிப்பழம் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது, ஆனால் அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
சொல்போன், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் கற்பனைக்கூட செய்து பார்க்க மாட்டார்கள். செல்போன் மற்றும் கரண்ட் இரண்டுமே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் புருனோ பாரிக் (Bruno Barrick) என்ற பிரிட்டன்வாசி.
நம்மில் பலருக்கு மிகவும் நேரம் கழித்து தூங்கும் பழக்கம் உள்ளது. இன்றைய இளைஞர்கள் மொபைல் போன்களிலும் கணினிகளிலும் இரவு முழுவதும் நேரத்தை செலவழித்து மிகவும் நேரம் கழித்து தூங்கி எழும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.