சொகுசு வாழ்க்கைக்கும், சூதாட்டத்திற்கும் ஒரு பெண், அவர் வழக்கறிஞராக பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 கோடி மதிப்பிலான பணத்தை செலவழித்துள்ளார்.
சமீப வருடங்களில் டாட்டூ (Tattoo) என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த தம்பதிகள் கூட இந்த மோகத்தில் வீழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுப்பதாக உள்ளது
நீங்கள் கண்களில் காண்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக இருந்தால், இது உங்களுக்கான தகவல்தான். மறந்தும்கூட லென்ஸ்களை கண்ணில் இருந்து எடுக்காமல் தூங்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இது.
Abraham Lincoln 214th Birth Anniversary: தனிமனித ஒழுக்கம் ஒரு மனிதனை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தலைசிறந்த முன்னோடியாவார். அவரது பிறந்தநாளான இன்று அவரை நினைவுக்கூர்வோம்.
Bizarre Viral News: சிறுவன் தந்தையிடம் இருந்து கேம் விளையாட மொபைலை வாங்கி, சுமார் ரூ. 80 ஆயிரத்திற்கு உணவு டெலிவரி செயலியில் உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Spy Balloon Row: அமெரிக்க வான்வெளியில் உளவு பார்ப்பதாக கூறப்பட்ட சீனாவின் ராட்சத பலூனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் உறுதிசெய்தது.
Spy Balloon Row: அமெரிக்காவின் வான்வெளியில் சுற்றித்திரியும் ராட்சத பலூன் குறித்து வெள்ளை மாளிகையும், பாதுகாப்பு துறை அமைப்பான பென்டகனும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
EzriCare Eye Drop Issue: சென்னை அருகே உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
H1 B Visa Latest Updates: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக அறிவிப்பு
கோடீஸ்வரர் ஒருவர் தனது இதயம் முதல் அனைத்து உடல் உறுப்புகள் என்றும் 18 வயது இளமையானதாக இருக்க இந்தாண்டு மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளார்.
NRI News: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் கவலைகளை அதிகரிக்கிறது
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்து வருவதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய - அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு அந்நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தெரியவந்தது.
Shooting In California: அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
US Visa: மாணவர் விசாவிற்கான (F-1) காத்திருப்பு காலம் சுமார் 90 நாட்கள் என்ற நிலையில் இருந்தாலும், வணிக மற்றும் சுற்றுலா விசாக்களுக்கான (B-1, B-2) காத்திருப்பு காலங்கள் அதிகமாக உள்ளன.
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, தொடர்ந்து கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆனால் இவை அனைத்தையும் விட பரபரப்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.