9/11 Attacks: பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், 9/11 தாக்குதல்கள், அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் இதயங்களிலும் ஒரு நீங்கா வடுவாக மாறிவிட்டது.
அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா எனவும், கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என பழமொழிகளை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.
அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால் உருவாக்கப்பட்டது.
பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, குறைவான விலையில் விமான டிக்கெட்டுகளுக்கான தேடல்கள் தான் 240 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Indian Americans facing Racism: டல்லாஸில் இந்திய-அமெரிக்க பெண்களின் குழுவை மெக்சிகன் பெண் ஒருவர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியர்களை குறிவைத்து நடத்தப்படும் இனவெறி தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களைத் தாண்டி 5வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கிரகம். வியாழனின் மேற்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் நிரம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Maturity on Abortion: பள்ளி மாணவிக்கு கர்ப்பம் தரிக்க இருக்கும் முதிர்ச்சி கருவை கலைக்க இருக்காது என்ற அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு உலகம் முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா, உக்ரைனில் போர் நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
Salman Rushdie : நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். 75 வயதான ஒரு எழுத்தாளர் மீது இவ்வளவு கோபம் ஏன்? கொலை செய்யத்துணியும் அளவுக்கு, அவர் அப்படி எழுதியது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.