Apple Iphone ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் காரணமாக உலகில் Apple Iphone-க்கு ரசிகர்களும் அதிகமாக உள்ளனர்.
சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்படும் போலி ஐபோன்கள் குறித்து ஆராய Apple ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் போலி ஐபோன்கள் மற்றும் மொபைல் பாகங்களை விற்பனை செய்பவர்கள் மீது இந்த குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் Apple-ன் இரண்டு கேட்ஜெட்டுகளில் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, Apple நிறுவனம் இந்த தயாரிப்புகளை இலவசமாக சரிசெய்யப் போவதாகத் தெரிகிறது.
Discount on iPhone 12 Mini: iPhone பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போது நீங்கள் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone-னின் சமீபத்திய மாடலான iPhone 12 மினியை மிகக் குறைந்த விலையிலும் பெரிய தள்ளுபடியிலும் வாங்கலாம்.
Apple ஃபோன்களின் சந்தை மதிப்பையும் பயனர்களிடையே அதன் தேவையையும் அதிகரிக்க, ஆப்பிள் இப்போது மலிவான பட்ஜெட் iPhone-களை அறிமுகப்படுத்தக்கூடும் என தெரிய வருகிறது.
Apple cheapest iPhone: ஆப்பிள் தொலைபேசியை வைத்திருக்க வேண்டும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் அனேகமாக அனைவருக்கும் உள்ளது. ஆனால், அவற்றின் அதிக விலை காரணமாக, பலரால் இந்த தொலைபேசியை வாங்க முடிவதில்லை.
உங்கள் தொலைபேசியில் வாட்டர் ரிபெல்லண்ட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தால், உங்கள் தொலைபேசியிலோ அல்லது சாதனத்திலோ ஒரு மெல்லிய ஃபிலிம் பொருத்தப்பட்டிருக்கும்.
நல்ல மலிவான விலையில், தள்ளுபடியுடன் பிராடெக்டுகளை வாங்க விரும்புவோருக்கு, Amazon Great Indian Festival Happiness Upgrade Days Sale அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் மற்றும் EMI ஆப்ஷன் போன்ற விற்பனை டீல்களையும் வழங்குகிறது.
ஐபோன் (iPhone) முதல் முறையாக 2007 ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்டது. iPhone 12 தான் ஐபோனின் மிகவும் லேட்டஸ்ட் ஃபோன்... இந்த புதிய லேட்டஸ்ட் ஐபோன் அறிமுகத்திற்காக, இந்தியாவில் மக்கள் பல மாதங்களாக ஆர்வமாக காத்திருக்கின்றனர். புதிய, ஐபோன் 6.1 அங்குல super retina XDR OLED டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வரவான iPhone 12, சிறிய - எளிதில் கையாளக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.