Atal Pension Yojana: குறைந்த முதலீட்டில் ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதத் தொகையைப் பெற விரும்புவோருக்கு 'அடல் ஓய்வூதியத் திட்டம்' (APY) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம், முதுமைக் காலத்தில் அதனை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
APY vs NPS: அடல் பென்ஷன் யோஜனா (APY) குறிப்பாக அமைப்புசாராத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 60 வயது பூர்த்தியான பிறகு மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரையிலான உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் தங்கள் 60-வது வயதை எட்டியதும், மாதம் ஒன்றுக்கு ₹1,000, ₹2,000, ₹3,000, ₹4,000 அல்லது அதிகபட்சமாக ₹5,000 எனத் தாங்கள் விரும்பும் தொகையை ஓய்வூதியமாகப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
Atal pension yojana: முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்த இந்திய அரசு திட்டமிட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Central Government Schemes: மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான PMJJBY, PMSBY மற்றும் APY ஆகிய மூன்றும் இந்த வாரம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இதனையொட்டி, இத்திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
Atal Pension Scheme: அடல் ஓய்வூதியத் திட்டம் மூலம் மாதம் ரூ. 5,000 ஓய்வூதியத்தை பெறுவது எப்படி? இதற்கு வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வளவு பங்களிப்பு செலுத்த வேண்டும்? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Atal Pension Yojana: APY என்பது அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக முக்கியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு ஆதரவு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது.
Atal Pension Scheme: 'அடல் ஓய்வூதியத் திட்டம்' மே 2015-இல் தொடங்கப்பட்டது. அமைப்புசாராத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாயிகள், கடைக்காரர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களுக்கு முதுமைக் காலத்தில் நிதிசார் ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தொடக்கத்தில் சிறிய அளவிலான முதலீடுகளைச் செய்வதன் மூலம், 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.5,000 வரையிலான ஓய்வூதியத்தைப் பெறலாம்.
Atal Pension Yojana News: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana News: அடல் பென்ஷன் யோஜனாவின் தகுதி அளவுகோல்கள் என்ன? இதில் யாரெல்லாம் சேர முடியாது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? இதன் மூலம் கிடைக்கும் மாத வருமானம் எவ்வளவு? இதன் முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: மூத்த குடிமக்களுக்கு முக்கிய செய்தி. மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கும் அரசாங்க திட்டம் பற்றி தெரியுமா? இந்த பதிவில் முழுமையான தகவல்களை காணலாம்.
Atal Pension Yojana News: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதன் மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கிறது? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana News: பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தின் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்து நிலவும் எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Central Government Schemes: மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில் மிகச்சிறந்த நன்மைகள் கொண்ட 2 திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
APY Extension by Modi Cabinet: அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? இதன் மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கின்றது? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Scheme: அடல் பென்ஷன் யோஜனாவின் நோக்கம் என்ன? மத்திய அரசு ஓய்வூதியத் தொகையை அதிகரிக்குமா? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Scheme: அடல் பென்ஷன் யோஜனா மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.