Indian National Cricket Team: ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் மேற்கொண்ட வியூகமும், அவர்களின் அனுபவமும்தான் இந்திய அணியை வீழ்த்தியதாக அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனில் பேசியுள்ளார்.
Indian Cricket Team: உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், இனி அரையிறுதியிலும் இந்த வீரருக்கு வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது.
Indian Cricket Team: இந்திய அணி வரும் அக். 29ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் மோத உள்ளது. அந்த வகையில், தற்போது இந்திய அணியின் மீது மூன்று கேள்விகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய (அக். 11) போட்டியில், இந்திய அணி நிர்வாகம் அஸ்வினுக்கு ஓய்வளிக்க வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அதுகுறித்து முழுமையாக இங்கு காண்போம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா? என்று தெரிந்து கொள்வோம். சேப்பாக்கம் மைதானத்தின் வானிலை நிலவரம் இதுதான்.
World Cup 2023: 2011ஆம் ஆண்டில் ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அந்த தொடரில் விளையாடிய 7 வீரர்கள் மட்டுமே தற்போது இந்த 2023 உலகக்கோப்பையிலும் விளையாடுகின்றனர்.
ICC World Cup 2023: முதல் போட்டியிலேயே தங்களின் முக்கிய தலைவலியான அஸ்வினை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா போட்ட அந்த வியூகம் தோல்வியில் முடிந்துள்ளது, அதுகுறித்து இதில் காணலாம்.
Ashwin Reverse Carrom Ball: கடந்த போட்டியில் லபுஷேனை ஆட்டமிழக்கச் செய்த அஸ்வினின் ரிவர்ஸ் கேரம் பால் என்றால் என்ன, அதனை அவர் எப்படி வீசினார் என்பது குறித்து இதில் காணலாம்.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வீரர் ஒருவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.
Ish Sodhi Bizarre Mankading: நியூசிலாந்து வீரர் இஷ் சோதி அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தும், அவர் வெளியேறாமல் மீண்டும் விளையாடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
India vs Australia: ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்தளவுக்கு தயாராகி விட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது, அதுகுறித்து இதில் காணலாம்.
Ravi Ashwin: உலகக் கோப்பை அணியில் இடம்பெறாவிட்டாலும், அதில் இடம்பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்படும் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பாக தயாராகி வருகிறார்.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள அக்சர் படேல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் அணிக்கு தேர்வாகலாம் என கூறப்படுகிறது.
World Cup Match Tickets: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது அதன் டிக்கெட்டுகளுக்கு நிலவும் கெடுபிடி குறித்தும் அதன் விற்பனை முறை குறித்தும் இதில் முழுமையாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.