எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அஸ்வினை தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள எம்எஸ்கே பிரசாத் சஞ்சு சாம்சன் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியதற்கு இந்திய அணி வீரர் அஸ்வின் பாயிண்டாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
IND vs WI: டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை முறியடித்தார்.
West Indies vs India 1st Test: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
West Indies vs India, 1st Test: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பல்வேறு மைல்கல்களையும் அடைந்தார்.
MS Dhoni 42nd Birthday: தோனி தனது கேப்டன்சியில் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் எனலாம். அந்த வகையில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த 5 மேட்ச் வின்னிங் வீரர்களை இங்கு காணலாம்.
2023 உலகக் கோப்பைக்கான போட்டிகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன, மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா விளையாடுகிறது.
ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவும் தகர்ந்தது.
Tamil Nadu Premier League Auction 2023: டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், திண்டுக்கல் அணி தேர்வுக்குழு சார்பில் இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்றார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார். கும்பிளேவுக்கு பிறகு ஒரு அணிக்கு எதிராக 100 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், மூத்த சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.
india vs australia 1st test update: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் மாயாஜால சுழலில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பந்துவீச்சாளர்கள் - பேட்டர்கள் ஆகியோரின் உளவியல் ரீதியிலான போர்தான் கிரிக்கெட் என்பது வல்லுநர்களின் தீர்க்கமான முடிவாக உள்ளது. ஆனால், அதனை இப்போது உள்ள ஒருநாள் போட்டிகளிலோ, டி20 போட்டிகளிலோ பார்ப்பது அரிதாகிவிட்டது.
கேப்டன் ரோஹித், விராட் கோலி மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோர் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விரைவில் ஓரம் கட்டப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.