Union Cabinet: மோடி அமைச்சரவை திங்களன்று விவசாயிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அரசாங்கம் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'செல்லும் இடத்திற்கான டிக்கெட் விலை ரூ.100 என்றால், ரயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதனால் ரூ.55 சலுகை அளித்து வருகிறது என்றார்.
வந்தே பாரத் ரயில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் ஆகும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
Indian Railways Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் 25 புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்தில் சிக்கியதில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர்.
கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது.
Indian Railways: ஓடிசாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துக்குப் பிறகு, தற்போது இந்திய ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து பயணிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Death Toll Controversy: பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் எண்ணம் இல்லை என்று ஒடிசா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ஒரு ரயில் ஒரு வழித்தடத்தில் ஓடும்போது, அதன் வேகம், நிலை மற்றும் பிற தகவல்களை கண்டறிந்து சிக்னலிங் சிஸ்டத்திற்கு அனுப்பப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளைமிற்கான பல விதிகளை தளர்த்தி தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணையும் (022-68276827) வெளியிட்டுள்ளது
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவந்துவிட்டது எனவும், விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.
Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Vande Bharat Chair Car: கடந்த நாட்களில் வெளியான தகவலின் படி, ரயில்வே தரப்பில் இருந்து ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
Vande Bharat Metro: தற்போது நாட்டில் அதிவேக ரயில்வே சேவையை வழங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போன்றே வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் விரைவில் வர இருக்கிறது.
TDSAT கருத்தரங்கின் தொடக்க அமர்வில் உரையாற்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தொழில்துறையுடன் ஒரு பங்காளியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம், ஒரு 'எதிரியாக' அல்ல என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.