Sun Transit 2023: சூரியனின் அருள் இல்லாவிட்டால், தொழில் ரீதியாக வாழ்க்கையில் உயர் பதவியை அடைய முடியாது. ஜாகத்தில் வலுவான நிலையில் சூரியன் இருந்தால், வாழ்க்கையில் தேவையான அனைத்தும் கிடைக்கும். மன திருப்தி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வலுவான மனம் ஆகியவை இருக்கும்.
நவகிரகங்களில் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவரது அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கிறது. தேவகுரு செல்வம், ஆடம்பரம் மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் உள்ளவர்கள் அமைதியானவர்களாகவும், அறிவு மிக்கவர்களாகவும் உயர்கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
700 ஆண்டுகளுக்குப் பிறகு 5 சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் கேதார, ஹன்ஸ, மாளவ்ய, சதுஷ்சக்ரம் மற்றும் மஹாபாக்யம் ஆகிய 5 யோகங்கள் ஆகும். இந்த யோகங்கள் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
Mars Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
Mangal Gochar March 13: செவ்வாய் மார்ச் 13ம் தேதியன்று தனது ராசியை மாற்றப் போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் செவ்வாய், வாக்குவாதங்களில் ஈடுபட்டால் காலை வாரிவிடுவார் என்பதால் கவனம் தேவை
Mars Transit 2023: ரும் மார்ச் 13ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுவதன் காரணமாக கை வைக்கும் காரியம் அனைத்திலும் வெற்றிகளை குவிக்கப் போகும் ராசியை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் ராசிகளின் தன்மைகள் மற்றும் குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், சில ராசிப் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும், ஆண்களை மிகவும் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசிக்கும் ஆளும் கிரகம் உள்ளது. இது தொடர்பான சில நடவடிக்கைகள் அந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி ராசிப்படி ஆடை அணிவதால் வேலையில் உள்ள தடைகள் நீங்கும். எந்த ராசிக்காரர்கள் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வார ராசிபலன்: ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி அன்னையின் அருளால் விரும்பிய அனைத்தையும் பெறுவார்கள். இவர்களுக்கு இது மறக்க முடியாத வாரமாக இருக்கும் எனலாம்.
Guru Peyarchi 2023: குருவின் நிலை மாற்றம் காரணமாக ஹான்ஸ் பஞ்ச் ராஜ் யோகம் உருவாகும். இந்த யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிகளுக்கு பலன் தரும் என்பதை அறியலாம்.
Jupiter Transit: 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் தேதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படும் குரு தனது ராசியான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2023 ஆம் ஆண்டிலும் பல கிரகங்களின் சஞ்சாரம் செய்து, ராசிகளையும் மாற்றும். புத்தாண்டில், சனி, ராகு-கேது மற்றும் குரு ஆகியவற்றின் ராசி மாற்றம் முக்கியமானது. புத்தாண்டில், ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு தனது ராசியான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். அவரது ராசியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், குரு மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார்.
Mercury Transit: ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது வீடுகளை ஆட்சி செய்யும் புதன், வேத ஜோதிடத்தில் நான்காவது மற்றும் பத்தாவது வீடுகளின் அடையாளமாகும். ஜாதகத்தில் மகிழ்ச்சியின் வீடான நான்காவது வீட்டில் புதன் சிறப்பாக செயல்படுகிறது
Sun Transit November 2022: நவகிரங்களில் தந்தை என்று அழைக்கப்படும் சூரியன், நோய் எதிர்ப்பு சக்தி, நேர்மறை, சகிப்புத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். சூரியனின் சஞ்சாரம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
Sun Transit November 2022: நவகிரங்களில் தந்தை என்று அழைக்கப்படும் சூரியன், நோய் எதிர்ப்பு சக்தி, நேர்மறை, சகிப்புத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். சூரியனின் சஞ்சாரம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
ராசி கற்களின் சக்திகளைப் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எந்த ராசிகள் எந்த விதமான கற்கள் அணிந்தால் நல்லது, எந்த ராசிகள் எந்த விதமான கற்களை அணியக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.