ஆல் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV-கள்) என்னப்படும் பேட்டரி மின்சார வாகனங்களில் உள் கம்பஷன் இயந்திரத்திற்கு பதிலாக மின்சார மோட்டார் இருக்கும். மின்சார மோட்டாரை இயக்குவதற்கு மின்சார வாகனங்கள் ஒரு பெரிய டிராக்ஷன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகின்றன. இது மின் மோட்டருக்கு பவரை அளிக்க உதவுகிறது. இதை ஒரு வால் அவுட்லெட் அல்லது சார்ஜிங்க் கருவியில் பிளக் இன் செய்ய வேண்டும். இது மின் வாகன சப்ளை சாதனம் எனப்படும் (EVSE). இது மின்சாரத்தில் இயங்குவதால், வாகனத்தில் டெயில்பைப்பில் இருந்து எதுவும் வெளியேற்றப்படாது. மேலும், இதில் எரிபொருள் பம்ப், ஃபூயல் லைன் அல்லது ஃபூயல் டேங்க் போன்ற திரவ எரிபொருள் கூறுகளும்
Best Mileage Bikes: அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால், தற்போது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்களின் பிரச்சனை அதிகமாகியுள்ளது. பைக் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், சிறப்பான மைலேஜ் தரும் 7 பைக்குகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best Electric Bike : மின்சார கார்களுடன், மின்சார இரு சக்கர வாகனங்களும் மின்சார வாகன சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன. ஸ்கூட்டர் மட்டுமின்றி தற்போது பல மின்சார பைக்குகளும் சந்தைக்கு வருகின்றன.
Maruti Suzuki India தனது தயாரிப்பு வரம்பில் அதிக CNG வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, இந்த தகவலை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'இந்தியாவின் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கன பெட்ரோல் கார்', மாருதி செலிரியோ இன்று இந்தியச் சாலைகளில் களமிறங்கும். இது எரிபொருள் சிக்கன காராக இருப்பதால், இந்த காரின் அறிமுகம் மக்களுக்கு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால், தற்போது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்களின் பிரச்சனை அதிகமாகியுள்ளது. பைக் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், சிறப்பான மைலேஜ் தரும் 7 பைக்குகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cheapest Electric Scooters: 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் அசத்தலான மின்சார ஸ்கூட்டர்களை வாங்க வேண்டுமா? கண்டிப்பாக வாங்க முடியும்!! அப்படிப்பட்ட டாப் 5 ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. அதிக தூரம் செல்லாமல், அலுவலகம், கடைகள் போன்ற உள்ளூர் பயணங்களுக்கு மட்டும் ஸ்கூட்டரை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த ஸ்கூட்டர்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Best Mileage Cars: அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. பெட்ரோல் விலை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேல் உள்ளது. டீசல்-பெட்ரோலின் இந்த விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, கார் அல்லது பைக் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனத்தின் மைலேஜில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதே சமயம், புதிய கார் வாங்கும் போதும், அதிக மைலேஜ் தரும் கார்களையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கு உதவும் வகையில், சிறந்த மைலேஜ் தரும் ஐந்து கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.