உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் விற்பனையாளரான சீன நிறுவனமான BYD, இந்தியாவில் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக சார்ஜ் செய்தால் 401 கிலோமீட்டர் வரை பயணிக்கும்.
Mahindra Atom EV: மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் மின்சாரப் பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக், நாட்டின் மலிவான மின்சாரக் காரான ஆட்டமின் தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துள்ளது.
வருமான வரி விதிகளின்படி, ஒருவர் மினசார வாகனம் வாங்கினால், வருமான வரியின் 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது.
ஒகினாவா ஆட்டோடெக் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. Okhi 90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
மாருதி சுஸுகி ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. விரைவில் CNG தயாரிப்புகளை கொண்டு வருவதோடு, எதிர்காலத்திற்கான நெகிழ்வான எரிபொருள் வாகனங்களை (Flexible-fuel Vehicle) உருவாக்கவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.